01/10/2026
🚨 இன்று முதல் தடை!
தமிழகத்தில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், GPS கருவி பொருத்தப்படாத லாரிகளில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.