27/08/2026
1. 10 MLA Seats
2. 1 RS MP
3. 300 crs
4. Defender car
5. Marriage with EV Velu's daughter & Vijayaprabakaran
ஏம்மா பணமும்,காரும் வாங்கிட்டு கூட்டணியில சேர்ந்த நீங்கள் எல்லாம் பேசலாமா தவெக வ பத்தி.. 1 சீட்டு ஜெயிச்சுட்டு இந்த அம்மா பேசுற பேச்சு இருக்கே.. எல்லாம் கொடும
உன் தம்பி L.K. சுதீஷ் க்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தரமாட்டேனு திமுக சொல்லட்டும் அப்பறம் பாறுங்க பிரேமலதா வாயி எப்படி விஜய் பக்கம் திரும்புதுண்ணு
உங்க கொள்கை வரலாறு ஊரே அறியும்.
எதுக்கு அரசியலுக்கு கேப்டன் வந்தார்னே மறந்துட்டு... இன்னைக்கு நீயும் உன் புள்ளையும்.... பேசுற பேச்சு.... சூப்பர்.... நா சொல்லல... ஊரே சொல்லுது.