
06/08/2025
அனைவருக்கும் வணக்கம். அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தினை தா.பழுர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியங்களில் நடத்தி வருகிறது. இத்திட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சென்று தகவல் சேகரிப்பு மற்றும் திட்ட பணிகளை கண்காணித்தல் (9 கிராமம்) பணிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.
இந்த பணியில் சேர தகுதி : B.Sc(Agri) / Any degree
மாத சம்பளம்: ரூ. 9000
இந்த பணிக்கு தா.பழுர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியை சார்ந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த பணிக்கு சேர விரும்புபவர்கள் அணுக வேண்டிய முகவரி :
முனைவர் .கோ. அழகு கண்ணன்
முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர்
கிரீடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவி தொடர்புக்கு: 8220218195,9629246586