I Love Kadayanallur

I Love Kadayanallur சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா..

கடையநல்லூரில் இருந்து சாம்பார் வடகரை பேருந்தில் செல்லும் போதோ அல்லது கடையநல்லூர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலோ இன்ற...
12/08/2025

கடையநல்லூரில் இருந்து சாம்பார் வடகரை பேருந்தில் செல்லும் போதோ அல்லது கடையநல்லூர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலோ இன்று (ஆகஸ்ட் 12) இந்த தங்க செயின் மிஸ் ஆகி உள்ளது கண்டெடுத்தவர்கள் உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

63832 70690

இன்று மகா சங்கடஹரா சதுர்த்தியை முன்னிட்டு வடக்குவிளை தெரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி விநாயகருக்கு சிறப்பு பூஜை
12/08/2025

இன்று மகா சங்கடஹரா சதுர்த்தியை முன்னிட்டு வடக்குவிளை தெரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி விநாயகருக்கு சிறப்பு பூஜை

தென்காசியில் சார் ஆட்சியர் பொறுப்பேற்பு..
12/08/2025

தென்காசியில் சார் ஆட்சியர் பொறுப்பேற்பு..

11/08/2025

..

சற்று முன்பு ஒருவர் மயங்கிய நிலையில் தென்காசியில் இருப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். நமது பக்கத்தை பார்த்து ஒரு நண்பர் அந்த நபரின் வீட்டில் தகவல் சொல்லிவிட்டதை உறுதி செய்ததை அடுத்து அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது..

#ஷேர்_செய்த_அனைவருக்கும்_நன்றி

UPDATED : கார்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஷேர் செய்த அனைவருக்கும் நன்றிகள்._______________________________...
11/08/2025

UPDATED : கார்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஷேர் செய்த அனைவருக்கும் நன்றிகள்.

________________________________________________

இந்த ஏடிஎம் கார்டு கடையநல்லூர் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் இருந்து சற்று முன்பு எடுக்கப்பட்டுள்ளது. பணம் எடுத்தவர் மறந்து அப்படியே வைத்து சென்று விட்டார். அதை எடுத்து எதிரே இருக்கும் இத்தாலியன் கபே வில் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நபர்கள் உரிய அடையாளங்களை சொல்லி பெற்றுக் கொள்ளவும்.

கடையநல்லூரில் மின் தடை அறிவிப்பு...
11/08/2025

கடையநல்லூரில் மின் தடை அறிவிப்பு...

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தற்பொழுது வைகோவின் பொது கூட்டம் நடைபெற்று வருகிறது
10/08/2025

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தற்பொழுது வைகோவின் பொது கூட்டம் நடைபெற்று வருகிறது

கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.
09/08/2025

கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.

08/08/2025

#சங்கரன்கோவில்
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்
#ஆடித்தபசு_2025

12ஆம் திருநாள்
#இன்னிசை கச்சேரி

#நேரலையாக
#உங்கள்_Aaryaa_TV_யில்


Follow on Youtube and Instagram 👇
https://www.youtube.com/
https://www.instagram.com/aaryaatv/


#ஆடித்தபசு #சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்ஆடித்தபசு

கடையநல்லூர் நகர மன்ற துணைத் தலைவராக இருக்கும் திரு ராசையா அவர்கள் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் உடல் நல குறைவினால் இ...
08/08/2025

கடையநல்லூர் நகர மன்ற துணைத் தலைவராக இருக்கும் திரு ராசையா அவர்கள் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் உடல் நல குறைவினால் இயற்கை எய்தினார்கள். அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.

தென்காசி - செங்கோட்டை (வழி: நெல்லை)  சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில் அறிவிப்பு...
08/08/2025

தென்காசி - செங்கோட்டை (வழி: நெல்லை) சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில் அறிவிப்பு...

07/08/2025

#சங்கரன்கோவில்
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்
#ஆடித்தபசு_2025

11ஆம் திருநாள் இரவு
ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில்
ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு தபசுக்காட்சி கொடுத்தல்

#நேரலையாக
#உங்கள்_Aaryaa_TV_யில்


Follow on Youtube and Instagram 👇
https://www.youtube.com/
https://www.instagram.com/aaryaatv/


#ஆடித்தபசு #சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்ஆடித்தபசு

Address

Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when I Love Kadayanallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I Love Kadayanallur:

Share