28/08/2026
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (29.8.26) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை என அறிவிப்பு
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், கருணாபுரம், எம்.ஆர்.என். நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, குதிரைசந்தல், சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், மோ.வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடு மாமாந்துார், ஹாஜியா நகர், குடிகாடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது