. வேலூர் கிருஷ்ணகிரி திருப்பத்தூர். வாணியம்பாடி. ஆம்பூர். திருவண்ணாமலை.ஆரணி ஆந்திரா (AP)ஓசூர்.சுழகிரி. மற்றும் (KA) ஹாவரி இந்த மாவட்டங்களில் நகர ஏரியாக்களில் சின்ன சின்ன கிராமங்களில் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தேதி அறிவித்து எந்த காளை �முதலில் போட்டி தூரத்தை கடக்கிறது அந்த காளைக்கு பரிசுகள் ��வழங்கப்பட்டு வருகிறது எருதுவிடும் விழா சிறப்பாக நடத்துவார்கள் �
�� எருது விடும் திருவிழ
ா��
(எருது கட்டு ) ஒரு சில கிராமங்களில்...(குமார் மாடு)��
என்று அழைக்கப்படுகிறார்கள் இவ்விழா (கிபி கிமு) காலம் காலமாக(ஜனவரி) முதல் ஏப்ரல் )வரை இவ்விழாவை காண மக்கள் கூட்டம் அலைகடல் போல் என மக்கள் திரண்டு வருவார்கள் ஆனால் மாடுகள் தான் திறமையை வெளிக்காட்டும் போது ரசிகர்கள் ஆரவாரத்தோடு உற்சாகத்தில் எருது கட்டை கண்டு களிப்பார்கள் மேலும் ஒருவருக்கு காளைகளுக்கு தனி தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது �.......
(ஜல்லிக்கட்டுஎன்பது உலகம் முழுவதும் தெரியும்)� (எருது கட்டு )என்பது குறுகிய மாவட்டங்களில் மட்டும் தான் தெரியும் � மேலும் இம்மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்ற எருது கட்டு திருவிழா இதுவரை நடத்தப்படாத கிராமங்களில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்�வேலூர் அடிமந்தை� � எருது கட்டு கிறுக்கன் �