FoodxAhil

FoodxAhil நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..! Journey From ~ MAY-2024
என்றும் தளபதி வழியில்..❤️‍🔥

18/05/2026

Meeshoல Product மாற்றி வந்துச்சு… 😔📦
நம்பிக்கையா order பண்ணினது இப்படி ஆகிடுச்சு…💔

நான் order பண்ணின product கிடைக்கல…
வேற product replace ஆகி வந்துருச்சு 😔
இந்த மாதிரி experience உங்களுக்கும் நடந்திருக்கா? Comment பண்ணுங்க…

Meesho Tamil, Wrong Product, Product Lost, Replacement Issue, Tamil Reels, Online Shopping Tamil, Meesho Problem, Scam Alert Tamil, Parcel Issue, Tamil Vlog

tamilreels tamilvlog shoppingproblem reelsinstagram viralreels tamilcreator ahil tamilcontent sadreels meeshoissue

17/05/2026

சின்ன ரூம்ல ஆரம்பிச்சது… இன்று என்னோட “Kutty Honey Godown” 🍯🔥
மார்த்தாண்டம் ஒரிஜினல் தேன் முதல் Chicken & Beef Uruga வரை… இது என் வளர்ச்சியின் ஆரம்பம் ❤️
மார்த்தாண்டம் ஒரிஜினல் தேன் 🍯
1KG | 500G | 200G | 100G Available ✅
அதோட சேர்த்து Homemade Chicken Uruga & Beef Uruga 🔥
சின்ன குடோன்ல இருந்து பெரிய கனவுக்காக வேலை பாக்குறேன் ❤️
தமிழ்நாடு முழுக்க Support பண்ணுங்க 🙏
Keywords:
Marthandam honey, Original honey tamil, Honey business tamil, Kutty honey godown, Tamil business reels, Chicken uruga, Beef uruga, Homemade food products tamil, Small business tamil, Honey seller tamil, Tamil entrepreneur, Ahil honey business
Hashtags:
KuttyHoneyGodown ChickenUruga BeefUruga TamilEntrepreneur SupportSmallBusiness TamilReels Ahil FoodBusiness HomemadeProducts TrendingReels

16/05/2026

🫀💎

16/05/2026

என்னோட YouTube Channel போயிடுச்சு... 😢
என்ன நடந்துச்சுன்னே இன்னும் புரியல... 💔

நான் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த என்னோட YouTube channel திடீர்னு gone ஆகிடுச்சு… 😢
என்ன நடந்துச்சுன்னே இன்னும் தெரியல. என்னோட subscribers, videos, எல்லாமே disappear ஆகிடுச்சு.
இந்த journeyல என்னை support பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி ❤️
மீண்டும் strongஆ comeback கொடுக்க try பண்ணிக்கிட்டு இருக்கேன் 🙏
என்னோட next updates எல்லாமே Instagramல share பண்ணுவேன். Support பண்ணிட்டு இருங்க ❤️

YouTube channel gone tamil, youtube account deleted tamil, youtube channel lost, tamil creator vlog, youtube problem tamil, tamil youtube update, channel terminated tamil, youtube account issue, tamil youtuber, creator life tamil, youtube subscribers lost, youtube tamil video, ahil vlog tamil, youtube channel recovery tamil

YouTubeChannel SubscribersLost TamilVlog CreatorLife Ahil YouTubeUpdate TamilVideo ChannelTerminated InstagramCreator FoodxAhil

15/05/2026

முதலில் கம்மியான ரேட்டில் வந்த ஆர்டர்… இன்று பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கு 🙏❤️
தேன், தேன் சார்ந்த பொருட்கள், Chicken Uruga, Beef Uruga எல்லாமே Available 🔥
Dealer ஆக இருந்தாலும் வாங்கலாம், Customer ஆக இருந்தாலும் Direct ஆக வாங்கலாம் 🤝📦
உங்கள் Support தான் இந்த Growth 💯Tamil business, honey products, chicken uruga, beef uruga, Tamil entrepreneur, dealer order, bulk order, food business tamil, honey business, small business tamil, Arvayon Naturals, FoodxAhil, Tamil reels
Hashtags :
BeefUruga DealerOrder BulkOrder TamilEntrepreneur SmallBusiness TamilReels BusinessGrowth Kanyakumari Nagercoil TrendingReels

10/05/2026

மனிதநேயம் இன்னும் இருக்கு ❤️
என்னோட முதல் order & முதல் shop support 😭🙏
My Number - 6383595580

என்னோட follower தான் first time shopல எங்க Fish Pickle, Beef Pickle & Chicken Pickle வைக்க support பண்ணாங்க ❤️
இந்த starting stageல இந்த support ரொம்ப பெரிய motivation 🙏

fish pickle, beef pickle, chicken pickle, tamil business, first order, shop support, kanniyakumari food, homemade pickle, startup journey, tamil reels

ChickenPickle StartupJourney TamilReels NammaOoru Kanniyakumari SmallBusiness SupportLocal FoodBusiness Ahil HomemadeFood

08/05/2026

🔥 வீட்டிலேயே தயாரித்த புதிய பிராடக்ட்..!
🥩 Premium Beef Pickle
🤝 3 குடும்பங்கள் இணைந்து பாரம்பரிய முறையில் தயாரித்தது

❌ No Adulteration
❌ No Extra Masala Mixing
✅ Pure Premium Beef
✅ Kanyakumari + Kerala Traditional Taste 😋

தமிழ்நாட்டுக்கே ஒரு Unique Taste கொண்டு வர்றோம் ❤️

📍 Homemade | Traditional | Authentic

இந்த Beef Pickle முழுவதும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது. மூன்று குடும்பங்கள் சேர்ந்து பாரம்பரிய சுவையுடன் உருவாக்கிய ஒரு Unique Product. Premium quality beef மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. Kanyakumari & Kerala style traditional taste உடன் தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது. ❤️🥩

Beef Pickle, Homemade Beef Pickle, Kanyakumari Food, Kerala Taste, Traditional Pickle, Premium Beef, Tamil Food Reel, Homemade Products, Tamil Nadu Food, Village Food, Authentic Taste, Beef Masala, Pickle Lovers

TraditionalTaste FoodReels TamilReels PickleLovers PremiumBeef VillageFood Nagercoil FoodieTamil AuthenticTaste TamilNadu

07/05/2026

Adhu Ena Teriyuma 😎🤪
கன்னியாகுமரியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பற்றி இந்த வீடியோவில் பேசிருக்கேன் 😮
நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க 👇🔥
Keywords:
Kanniyakumari, Kanyakumari Tamil, Tamil vlog, Tamil reels, Tamil trending, Kanyakumari update, Tamil audience, Guess challenge, Tamil shorts, Tamil video, Trending Tamil video, Kanyakumari news, Tamil creator, Ahil
Hashtags:
TamilVideo TamilTrending GuessChallenge Trending TamilAudience Ahil TamilShorts ViralReels Nagercoil KKDistrict

06/05/2026

ஒரு glass தண்ணீரில் lemon + honey சேர்த்து குடிப்பது உடலுக்கு நல்ல energy மற்றும் freshness தரும் 🍯🍋
நாங்கள் வழங்கும் Original Honey மற்றும் Honey Value Added Products இப்போது available ✨
Support pannunga ❤️

Honey Tamil, Lemon Honey Drink, Healthy Drink Tamil, Original Honey, Honey Benefits Tamil, Honey Water, Morning Healthy Drink, Tamil Health Tips, Honey Products, Natural Honey Tamil

Address

Ahil Outlets
Kanniyakumar

Website

Alerts

Be the first to know and let us send you an email when FoodxAhil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share