Muthukumar MK

Muthukumar MK நானும் உங்களை போல் ஒருவன்..... பொதுவெளியில் நாம் பேச தயங்கும் கருத்துக்கள்... வாங்க பேசலாம்

பேரும் ஜெர்ஸி நம்பரும் முதுகுல பதிர அளவுக்கு மூணு நாளா வெச்சி அடிச்சிருக்கானுங்க 😂😂😂 #தீவுக்காரனுக
28/08/2026

பேரும் ஜெர்ஸி நம்பரும் முதுகுல பதிர அளவுக்கு மூணு நாளா வெச்சி அடிச்சிருக்கானுங்க 😂😂😂
#தீவுக்காரனுக

11/08/2026

எச்சரிக்கை!! உங்கள் வங்கி கணக்கை வாடகைக்கு விடாதீர்கள்...
மீள் பதிவு...



08/08/2026

🛕 திருக்கோவிலுக்குள் Cell Phone எதற்கு? 📵

இறைவனை தரிசிக்கச் செல்லும் இடத்தில்…
📱 Reels எதற்கு?
📸 Selfie எதற்கு?
🎥 Video எதற்கு?

சில நிமிடங்கள் Cell Phone-ஐ மறந்து பாருங்கள்…
இறைவனின் அருளை உணர முடியும்! 🙏❤️

கோவில் என்பது Content உருவாக்கும் இடமல்ல…
உள்ளம் அமைதியாகும் இடம்! 🕉️

📵 மரியாதை காப்போம்… புனிதம் காப்போம்!

#திருக்கோவில் #கோவில் #கோவில்_ஒழுக்கம் #இறைவன் #பக்தி #ஆன்மிகம் #தமிழ்நாடு

08/08/2026

மக்கள் நலனை கொஞ்சம் கூட யோசிக்காத டிவி விளம்பரங்கள்..

நான் கூறும் விளம்பரம் எதுன்னு உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.


31/07/2026

30/07/2026

🎥 பாராளுமன்றத்தில் பரபரப்பு!

"புதிய கல்வி சீர்திருத்தக் குழுவில் முன்னாள் IB அதிகாரி, ஒரு IT நிறுவன உரிமையாளர், அதோடு ஒரு 'பசு மூத்திர நிபுணர்' (Cow Urine Expert) கூட இருக்கிறார். இவர்களுக்கு கல்வி குறித்து என்ன தெரியும்?" என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் விமர்சித்தார்.

இந்தக் கருத்து, IIT மதராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி குறித்து கூறப்பட்டதாக பரவலாகக் கருதப்படுகிறது. அவர் 2025-ல் பசு மூத்திரத்தின் மருத்துவ குணங்கள் குறித்து பேசியிருந்தது மீண்டும் அரசியல் விவாதமாகியுள்ளது.

👉 இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன?
கருத்துக்களை நாகரிகமாகப் பகிருங்கள்.

29/07/2026

"₹120 டிக்கெட் வாங்கிவிட்டால், நீங்களே தியேட்டர் ஓனரா?
பாதுகாப்பு பணியாளர்களும் மனிதர்கள்தான்.
அவர்களை அவமதிப்பதும், தாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
மரியாதை கொடுங்கள்... மரியாதை கிடைக்கும்!"
விதிகளை அமல்படுத்துவது அவர்களின் கடமை;
அவமதிப்பதும் தாக்குவதும் உங்கள் உரிமை அல்ல."









28/07/2026

இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெரும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. இந்த நிகழ்வை புறக்கணித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி???



#வந்தேமாதரம்

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muthukumar MK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share