PTS News

PTS News Namma Area News

15/08/2025


சென்னை: கிருஷ்ணமூர்த்தி நகரில் ஒரு மாத காலம் ஆகியும் முடாத நிலையில் உள்ள பள்ளங்கள். மின்சார பணிகள் நடைபெற்ற பகுதிகளில் குண்டும் குழியுமாக இருக்கும் அவலம். அருகில் பள்ளி உள்ளது.

             #சுதந்திரம்  #சுதந்திர தினம்இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
14/08/2025


#சுதந்திரம் #சுதந்திர தினம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

12/08/2025


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டணம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சின்ன மாரியம்மன் ஸ்ரீ சக்தி வட்ட பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து தீர்த்த குடம் மற்றும் அம்மன் ஊர்வலத்துடன் கோவில் வந்து சென்றது. மற்றும் அன்று மாலை காவேரி ஆற்றங்கரையில் இருந்து அக்னி சட்டி அளவு குத்துதல் நடைபெற்றது பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம் செய்தனர்.

                   இன்றைய ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்..!
12/08/2025


இன்றைய ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்..!

08/08/2025


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டணம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று பௌர்ணமியை முன்னிட்டு ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று மின்விளக்கு ரதத்தில் அம்மன் ஊர்வலமாக சென்று சிறப்பு அன்னதானம் நடைபெற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அன்னதானத்தின் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

          “தற்போது அமலில் உள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டு முதலே ரத்து!”10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ...
08/08/2025



“தற்போது அமலில் உள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டு முதலே ரத்து!”

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு -அன்பில் மகேஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
- அன்பில் மகேஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

05/08/2025


மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள் - அதிர்ச்சி காட்சி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கங்கை ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலர் மாயமாகியுள்ளதாக தகவல்.

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when PTS News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PTS News:

Share