03/08/2025
ஸ்ரீ தாமல் ராமகிருஷ்ணன் சுவாமி அவர்களின் உபன்யாசம் 4.08. 2025 திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் மகிமை நாராயணியம் உபன்யாசம்
5.8.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு ருக்மிணி கல்யாணம்
கரூர் நாரத கான சபாவின் 81 ஆம் ஆண்டு விழா 27. 7. 2025 முதல் 5. 8 .2025 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது ...
அனுமதி இலவசம் அனைவரும் வருக...