14/12/2023
அரையாண்டு தேர்வை முன்னிட்டு, நமது பக்கீர் அப்பா பூங்காவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன், விதவிதமான விளையாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவிப்பதோடு, போட்டிகளில் வெற்றிபெறும் உங்களுக்கு, பல பரிசு பொருட்கள் காத்திருக்கிறது.
https://maps.app.goo.gl/ddJXxXB25d9kumbk6
விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள்...
1.அறிவுப்பூர்வமான கேள்வி பதில் போட்டி
2.மியூசிக்கல் சேர் & மியூசிக்கல் பந்து போட்டி
3.மெஹந்தி போட்டி
4.சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி
5.பாட்டு பாடும் போட்டி
6.பாட்டு கண்டுபிடிக்கும் போட்டி
7.கிராத் & பாங்கு சொல்லுதல்,
8.கவிதை & பேச்சு போட்டி
9.வார்த்தை கண்டுபிடி (Word Catch)
10.சாப்பிட்டு கண்டுபிடி (Eat & Catch)
11.பார், எழுது (Look & Write)
12.Puzzle போட்டி
13.Family Feud
14.Light Music
15.
16....
கலந்து கொள்பவர்கள் விவரம் பதிவு அவசியம்.. முதலில் இங்கே கிளிக் செய்யவும் 👇
https://forms.gle/wktHvJA6YZogLuav5
பக்கீர் அப்பா கடல் பூங்கா சம்பந்தமான வீடியோ அல்லது போட்டோவை உங்கள் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அதிக லைக் மற்றும் வியூ வாங்கும் நபர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு
மேலும் விவரங்களுக்கு
ஆசிக் ரஹ்மான் - Matrix Media World
தொலைபேசி - 8056343436
★★★★☆ · Park