Thamarai Tv

Thamarai Tv First Southern News channel for BJP

Vote for BJP for a bright future! Under PM Modi's leadership, BJP is committed to development, security, and inclusive g...
21/03/2024

Vote for BJP for a bright future! Under PM Modi's leadership, BJP is committed to development, security, and inclusive growth. Your vote counts!

உஜ்வாலா திட்டமானது நமது சகோதரிகளின் ஆரோக்கியம், வசதி மற்றும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது..! - பிரதமர் திரு.நரேந்திர ...
05/05/2023

உஜ்வாலா திட்டமானது நமது சகோதரிகளின் ஆரோக்கியம், வசதி மற்றும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது..! - பிரதமர் திரு.நரேந்திர மோடி

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார...
09/11/2022

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.

லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.
ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு! தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே! உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

வாழ்க வளமுடன்!
🙏🙏🙏

08/07/2022

08/02/2022

நண்பர் : இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வைத்ததுதான் ப்ரோ‌.

நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ.

நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார். அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான் : அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராயர் தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்???

"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - "இந்து ராயசுரத்ராண" இராசாதி ராசன் இராச பரமேசுவரன் பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம் 1373 ன் மேல் செல்லா நின்ற பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று அமரபட்சத்து நவமியும் வியாழக் கிழமையும் பெற்ற திருவொணத்து நாள்"

- இரண்டாம் தேவராய மகாராயரின் மெய்க்கீர்த்தி(1426-1452)

நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லை.

நான் : அப்படீனா 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான "தாரிக் அல் ஹிந்த்" என்ற நூலில் இந்திய தத்துவ ஞான மரபிற்கு ஹிந்து என்று பெயரிட்டு எப்படி எழுதினார்? அதாகப்பட்டது இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பே பாரத தேசத்து மக்களை இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்.

நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லவே இல்லை.

நான் : அப்படீனா 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "மேரு தந்தரம்" என்ற நூலில் "ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து" என்ற வாசகம் எப்படி வந்தது? அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே " ஹிந்து" என்று 8 ஆம் நூற்றாண்டில் எப்படி எழுதினார்கள்?

நண்பர் : இல்லை இல்லை 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான் : அப்படீனா கிமு 300 களில் இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பை விளக்கியும் இண்டிகா என்ற நூலையும் எதன் அடிப்படையில் எழுதினார் மெகஸ்தனிஸ்???

"India then (4 rolver "Ludinh) being four-sided in plan, the side which looks to the Orient and that to the South, the Great Sea compasseth; that towards the Arctic is divided by the mountain chain of Hemödus from Seythia, inhabited by that tribe of Scythians who are called Sakai; and on the fourth side, turned towards the West, the Indua marks the boundary, the biggest or nearly so of all rivers after the Nile."

நண்பர் : இல்லை இல்லை கிமு 300 க்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான் : அப்படீனா Herodotus எனும் கிரேக்க வரலாற்று அறிஞா் எவ்வாறு கீழ்க்கண்டவாறு இப்பாரதத்தின் நிலப்பரப்பை இந்து என்ற பெயர் கொண்டு குறிப்பிடுகிறார்?

"Eastward of India lies a tract which is entirely sand. Indeed, of all the inhabitants of Asia, concerning whom anything certain is known, the Indians dwell nearest to the east, and the rising of the Sun."

நண்பர் : இல்லை இல்லை கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லை.

நான் : அப்படீனா முதலாம் டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் கிடைக்கும் DNA கல்வெட்டில் எப்படி இந்து என்ற பெயர் வந்தது?

நண்பர் : அதெல்லாம் ஏத்துக்க முடியாது.

நான் : 😴 ப்ரோ உங்க பெயர் என்ன?

நண்பர் : என்னோட பெயர் ஸ்டீபன்.

நான் : ஓ...! பைபிள் பழைய ஏற்பாடு படிச்சிருக்கீங்களா?

நண்பர் : ஓ...! முழுமையா பத்து முறை படிச்சிருக்கேன் ப்ரோ.

நான் : பைபிள் பழைய ஏற்பாடு எத்தனை ஆண்டுகாலம் பழமையானதுனு சொல்ல முடியுமா ப்ரோ

நண்பர் : அது குறைந்தபட்சம் 3500 ஆண்டுகள் பழமையானது.

நான் : 😳😳😳😴

நண்பர் : ஆமா ப்ரோ அது 3000 ஆண்டுகளுக்கு மேல இருக்கும்.நம்புங்க ப்ரோ.

நான் : எனில் பைபிள் பழைய ஏற்பாட்டின் "எஸ்தரின்" முதல் அதிகாரம் முதல் வசனத்தை சொல்லுங்களேன்.🤷

நண்பர் : "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது" - எஸ்தர் 1:1

நான் : உங்க கணக்குப்படி 3500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த பைபிளில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது ப்ரோ?

நண்பர் : 😳😳😳

நான் : சொல்லுங்க ப்ரோ

நண்பர் : பைபிள்ல கூட இந்து என்ற பெயர் இருக்கா?

நான் : இந்த வசனத்தை நீங்கதானே சொன்னீங்க ப்ரோ...

நண்பர் : நான் இன்னொரு நாள் வரேன் ப்ரோ.

நான் : டேய் நில்லுடா ஓடாதடா...!

நண்பர் : 🏃🏃🏃🏃🏃
☺️☺️☺️☺️

அவல்பூந்துறை 3வது வார்டுநமது வெற்றி வேட்பாளர் திருமதி.ஹேமலதா அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்போம்."தாமரை மலரட்டும...
05/02/2022

அவல்பூந்துறை 3வது வார்டு
நமது வெற்றி வேட்பாளர் திருமதி.ஹேமலதா அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்போம்.
"தாமரை மலரட்டும்
தமிழ்நாடு வளரட்டும்"
பாரத் மாதா கி ஜெய்

#

24/10/2021
24/10/2021
24/10/2021

Address

No. 9, 5th Floor, David's Tower, Ashok Nagar Main Road
Kodambakkam
600024

Alerts

Be the first to know and let us send you an email when Thamarai Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share