My kovilpatti

My kovilpatti கோவில்பட்டியின் அன்றாட நிகழ்வுகளை நமது பேஸ்புக் பக்கத்தில் கண்டுகளிக்கலாம் i am kovilpatti karan

வேண்டாம் வேண்டாம் கோவில்பட்டி நகராட்சி வேண்டாம் - பாண்டவர்மங்கலம் ஊராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 10/01/2025
10/01/2025

வேண்டாம் வேண்டாம் கோவில்பட்டி நகராட்சி வேண்டாம் - பாண்டவர்மங்கலம் ஊராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 10/01/2025

கோவில்பட்டியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கிருஷ்ணன் கோவிலில் இருந்து பெருமாளும் அம்பாளும் திருவீதி உலா 10/01/2025
10/01/2025

கோவில்பட்டியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கிருஷ்ணன் கோவிலில் இருந்து பெருமாளும் அம்பாளும் திருவீதி உலா 10/01/2025

கோவில்பட்டி முகமது சாலியாபுரத்தை சேர்ந்தவர் சுலைமான். இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு எதிர் எதிரே இரண்டு வீடுகள் ...
09/01/2025

கோவில்பட்டி முகமது சாலியாபுரத்தை சேர்ந்தவர் சுலைமான். இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு எதிர் எதிரே இரண்டு வீடுகள் உள்ளன. நேற்று இரவு ஒரு வீட்டில் குடும்பத்துடன் உறங்கியுள்ளார். இன்று காலை பார்த்த பொழுது எதிர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகை ரூபாய் 26 லட்சம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 09/01/2025

கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் நாள் 10/01/2025 இடம் நீதிமன்ற வளாகம் நேரம் காலை...
09/01/2025

கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் நாள் 10/01/2025 இடம் நீதிமன்ற வளாகம் நேரம் காலை 10.00am நடைபெறுகிறது

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வருமானவரி மோசடி விவகாரம் போராட்டம் வலுக்கிறது போராட்டத்தால் 2000 க்கும் மேற்பட்ட ஆசிர...
08/01/2025

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வருமானவரி மோசடி விவகாரம் போராட்டம் வலுக்கிறது போராட்டத்தால் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 07/01/2025 போராட்டம் நடந்த இடம் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலகம்

கோவில்பட்டி புதுரோடு பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் ரோடு பராமரிக்கப்படுகிறது 07/01/2025
07/01/2025

கோவில்பட்டி புதுரோடு பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் ரோடு பராமரிக்கப்படுகிறது 07/01/2025

கோவில்பட்டி மந்திதோப்பு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல போராட்டங்கள் நடந்த நிலையில் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ப...
07/01/2025

கோவில்பட்டி மந்திதோப்பு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல போராட்டங்கள் நடந்த நிலையில் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை புதுப்பிக்க மட்டுமே படுகிறது 07/01/2025

07/01/2025
கோவில்பட்டியில் கண்ணில் தட்டுப்பட்ட போஸ்டர் 06/01/2025
06/01/2025

கோவில்பட்டியில் கண்ணில் தட்டுப்பட்ட போஸ்டர் 06/01/2025

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் வழங்குமாறு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கூறியு...
06/01/2025

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் வழங்குமாறு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கூறியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்தும் தேமுதிக சார்பில் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 06/01/2025 நடைபெற்ற இடம் கோவில்பட்டி அரசு வளாகம் எதிர்புறம்

நகரமயமாக்கலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கவனத்திற்கு
04/01/2025

நகரமயமாக்கலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கவனத்திற்கு

Address

Kovilpatti

Telephone

+919442501342

Website

Alerts

Be the first to know and let us send you an email when My kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My kovilpatti:

Share