AaruHuman

AaruHuman Voice of Voiceless

21/10/2025

2025 தீபாவளியை ஒட்டி மதுரையின் மாசி வீதிகளில் குவிந்த குப்பைகளை அகற்றிட தூய்மை பணியாளர்களோடு பணி பகிர்வு.

அடைமழை எங்களை தடுத்திட முடியாது...

28/09/2025

ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்று கேட்கும் விஜய் ரசிகர்களுக்கும், TVK நிர்வாகிகளுக்கும் சமர்ப்பணம்.

சமத்துவ தமிழ்நாடு ! சமர் புரியும் வரலாறு ! என்னும் மைய முழக்கத்தோடு … போராடும் வரலாறாய் நிற்கும் தமிழ்நாடும் … கீழடியையு...
25/08/2025

சமத்துவ தமிழ்நாடு !
சமர் புரியும் வரலாறு !

என்னும் மைய முழக்கத்தோடு …

போராடும் வரலாறாய் நிற்கும் தமிழ்நாடும் …
கீழடியையும் சிந்துசமவெளி நாகரிகத்தையும் இணைக்கும் காளையையும் குறியீடுகளாக்கி

போர்பரணி பாடும் மாநாடாக 18 வது தமிழ்நாடு மாநில மாநாடு !

அக்டோபர் 12,13,14 - ஓசூர்



#சமத்துவ_தமிழ்நாடு
#சமர்புரியும்_வரலாறு

06/05/2025

It's wrong according to the law. But ஜனநாயகத்தை நிலைநிறுத்தனும்னா சில நேரங்கள்ல சர்வாதிகாரத்தை கையில எடுக்க வேண்டி இருக்கு.

16/03/2025

தாய்மொழி படி.. இங்கிலிஷ் படி..
இங்க பிரச்சனையே வராது..

15/03/2025

To the Medias which is corrupted by the Corporates
*Red Flag is the only Solution until Human lives*

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when AaruHuman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share