மணக்கும் மதுரை மீம்ஸ்

  • Home
  • India
  • Madurai
  • மணக்கும் மதுரை மீம்ஸ்

மணக்கும் மதுரை மீம்ஸ் மதுரை பற்றிய அனைத்து தகவல்களும் இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

23/05/2025
படித்ததில் மிகவும் பிடித்தது......
23/04/2025

படித்ததில் மிகவும் பிடித்தது......

மதுரை சித்திரை திருவிழா அறிவிப்பு
30/03/2025

மதுரை சித்திரை திருவிழா அறிவிப்பு

மதுரை மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல் அண்ணா.....
25/03/2025

மதுரை மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல் அண்ணா.....

மதுரை MILAN'EM MALL புதுப்பிக்கப்படுகிறது.CDR Mall என்ற புதிய பெயருடன் இந்த வருடம் திறக்கப்படுகிறது.3திரைகள் கொண்ட தியேட...
22/03/2025

மதுரை MILAN'EM MALL புதுப்பிக்கப்படுகிறது.
CDR Mall என்ற புதிய பெயருடன் இந்த வருடம் திறக்கப்படுகிறது.
3திரைகள் கொண்ட தியேட்டர்,
மற்றும் Adidas, Mochi, BBQ nation கடைகள் வருகின்றது.

Note : pic final render of design and pvr not signed !

மதுரையில் TVS பேருந்து இயக்கப்பட்ட பஸ் எண்கள்தடம் எண் 1 சொக்கி குளம் , தடம் எண் 2 புதூர்  , தடம் எண் 3 கலெக்டர் ஆபீஸ்  ,...
19/03/2025

மதுரையில் TVS பேருந்து இயக்கப்பட்ட பஸ் எண்கள்

தடம் எண் 1 சொக்கி குளம் , தடம் எண் 2 புதூர் , தடம் எண் 3 கலெக்டர் ஆபீஸ் ,தடம் எண் 4 தெப்பக்குளம் , தடம் எண் 5 திருப்பரங்குன்றம் , தடம் எண் 6 அனுப்பானடி , தடம் எண் 7 அரச ரெடி ,8 மஹால் ,9 பசுமலை ,10 அவனியாபுரம் ,11 ரிசர்வ் லைன் ,12 கோச்சடை ,13 அய்யனாபுரம் ,14 திருநகர்,15 சுலைமான் ,16 அவனியாபுரம், 17 தத்தனேரி ,18 திருப்புவனம்,19 முனிசிபல் காலனி பைக்காரா ,
20 கடச்சனேந்தல் , 21 நாகமலை புதுக்கோட்டை , 22 திருநகர் ,
23. திருப்பாலை , 24. மாங்குளம் , 25. குலமங்கலம்

1960 &75களில் ,11A சென்ட்ரல் to அரசமரம் அதன் பின் கிருஷ்ணாபுரம் காலனி அதன்பின் மகாத்மா காந்தி நகர் . தந்தி ஆபீஸ்,சின்கண்மாய் தெரு,நரிமேடு வழியாக வரும் போகும்.

TVS பஸ்ஸில் ஸ்டாண்டிங் டிக்கட் இல்லை. சிட்டிங் ticket மட்டும் தான்.
தற்பொழுது கண்டக்டர் டிக்கட் போட முடியாத அளவுக்கு ஸ்டாண்டின் tickets ஆட்களை ஏற்றுகிறார்கள்.

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22621 ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வாரம் மும்முறை (சனி, திங்கள் மற்றும் புதன...
17/03/2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22621 ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வாரம் மும்முறை (சனி, திங்கள் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் :9:00pm
மண்டபம் :9:30pm
ராமநாதபுரம்:9:55pm
பரமக்குடி :10:19pm
மானாமதுரை:10:48pm
மதுரை :11:45pm
விருதுநகர் :12:23Am
திருநெல்வேலி :2:20Am
நாகர்கோயில் :3:32Am
கன்னியாகுமரி :4:15Am குறிப்பு ( தற்பொழுது மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும் ) என்பது குறிப்பிட்டதக்கது மறு மார்க்கம் கால அட்டவணை கீழ கொடுக்கப் பட்டது 👇🏼👇🏼👇🏼👇🏼 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22622கன்னியாகுமரி இருந்து ராமேஸ்வரம் அதிவேக விரைவு ரயில் வாரத்தில் மமூன்று நாட்கள் (ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் உள்ளது கன்னியாகுமரி :10:15pm
நாகர்கோயில்:10:27pm
வள்ளியூர்:10:59pm
திருநெல்வேலி :11:55pm
விருதுநகர்:1:28Am
மதுரை :2:35Am
மானாமதுரை :3:13Am
ராமநாதபுரம்:3:53Am
மண்டபம் :4:50Am குறிப்பு இந்த ரயில் ரயில் தற்பொழுது மண்டபம் வரை இயக்கப்படுகிறது விரைவில் ராமேஸ்வரம் செல்லும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16722 மதுரை இருந்து கோயம்பத்தூர் தினசரி முற்றிலும் முன்பதிவில்லா விரைவு ரயில் உள்ளத...
13/03/2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16722 மதுரை இருந்து கோயம்பத்தூர் தினசரி முற்றிலும் முன்பதிவில்லா விரைவு ரயில் உள்ளது மதுரை : 7:05Am கூடல் நகர் : 7:14Am சமயநல்லூர்: 7:23Am சோழவந்தான்: 7:32Am வாடிபட்டி: 7:41Am கொடைகானல் ரோடு: 7:50Am அம்பாத்துரை: 8:04Am திண்டுக்கல் : 8:17Am அக்கரைப்பட்டி :8:32Am ஒட்டன்சத்திரம்:8:50Am சத்திரப்பட்டி :9:04Am பழனி : 9:22Am புஷ்பத்தூர்:9:34Am மடத்துக்குளம் :9:42Am மைவாடி :9:50Am உடுமலைபேட்டை :9:58Am கோமங்களம் :10:09Am பொள்ளாச்சி: 10:20Am கிணத்துக்கடவு: 10:44Am போத்தனூர் : 11:38Am கோயம்பத்தூர் : 12:10pm
மறுமார்க்கம் 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16722 கோயம்பத்தூர் இருந்து மதுரை இன்டர்சிட்டி முற்றிலும் முன்பதிவில்லா தினசரி விரைவு ரயில் உள்ளது கோயம்பத்தூர் :2:30pm போத்தனூர் :2:44pm கிணத்துகடவு :3:04pm
பொள்ளாச்சி :3:28pm
கோமங்களம் :3:44pm
உடுமலைப்பேட்டை:3:56pm
மைவாடி ரோடு:4:05pm
மடத்துக்குளம் :4:10pm
புஷ்பத்தூர் :4:17pm
பழனி :4:37pm
சத்திரப்பட்டி :4:53pm
ஒட்டன்சத்திரம்:5:01pm
அக்கறைப்பட்டி:5:19pm
திண்டுக்கல் :5:57pm
அம்பத்துறை:6:11pm
கொடைக்கானல் ரோடு :6:21pm
வாடிபட்டி :6:32pm
சோழவந்தான்:6:41pm சமயநல்லூர் :6:50pm
கூடல் நகர் :7:00pm
மதுரை:7:35pm
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

🙏🏻 Share Pannunga 🙏🏻 சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை(மார்ச் 6) முதல் மார்ச் ...
05/03/2025

🙏🏻 Share Pannunga 🙏🏻 சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை(மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தம்

மன்னார்குடி -சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்

நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தம்

தூத்துக்குடி -சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தம்

மண்டபம் -சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்

புதுச்சேரி சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்

சென்னை எழும்பூர் மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னை எழும்பூர் நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்

தெற்கு ரயில்வே

Address

Madurai

Telephone

+917904300120

Website

Alerts

Be the first to know and let us send you an email when மணக்கும் மதுரை மீம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மணக்கும் மதுரை மீம்ஸ்:

Share

Category