Village Page 2

Village Page 2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Village Page 2, Video Creator, Melur, Madurai.
(3)

02/08/2025

கோழிக்குடிப்பட்டி மஞ்சுவிரட்டு 2025

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி உராட்சிகோமாளிபட்டிஅருள்மி ஸ்ரீ கோமாளி அம்மன் கோவில்ஆடிமாத பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டுமாபெ...
02/08/2025

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி உராட்சி

கோமாளிபட்டி

அருள்மி ஸ்ரீ கோமாளி அம்மன் கோவில்

ஆடிமாத பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு

மாபெரும் மஞ்சுவிரட்டு

நாள்:10.08.2025 ஞாயிற்றுக்கிழமை

இடம்: கோமாளிபட்டி

களத்திற்கு வரும் அனைத்து காளைகளுக்கம் சிறப்பு பரிசு வழங்கப்படும்

வீரவிளையாட்டை மீட்டெடுத்த மாணவ, மாணவியருக்கு நன்றிகளுடன் மாட்டின் உரிமையாளர்களையும், மாடுபிடி வீரர்களையும் மற்றும் புகைப்பட கலைஞர்களையும்

வருக ... வருக ... என

அன்புடன் வரவேற்கின்றோம்

இவன்: கிராமபொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோமாளிபட்டி

31/07/2025

ஏரியூர் மஞ்சுவிரட்டு 2025

30/07/2025

குன்னத்தூர் வடமஞ்சுவிரட்டு 2025

28/07/2025

கெரட்டி மஞ்சுவிரட்டு 2025 ||
Koratti manjuvirattu 2025 ||

27/07/2025

திருவாதவூர் வடமஞ்சுவிரட்டு 2025

26/07/2025

TTV தினகரன் காளை

வெள்ளை காளையின் வெறித்தனமா ஆட்டம் 💥 🔥 ⚡

காடம்பட்டி மஞ்சுவிரட்டு 2025

22/07/2025

கிளாதரி மதயானை குழு வீரர்கள் (vs) அ.வள்ளாளப்பட்டி இளமு காளை

திருவாதவூர் வடமஞ்சுவிரட்டு 2025

21/07/2025

கருப்பாயூரணி கார்த்தியும் 🔥💥 கட்டாணிபட்டி கொம்பனும் ⚡🌪️

திருவாதவூர் வடமஞ்சுவிரட்டு 2025

20/07/2025

அடேங்கப்பா சரியான ஆட்டம்😱💥⚡

கிளாதரி பொன் ஊர்காவலன் கோவில் காளை [கிருமாடா] (vs) சின்னப்பட்டி முத்தாலம்மன் துணையோடு பெத்தாம்பட்டி கூழவால் குழு வீரர்கள்

திருவாதவூர் வடமஞ்சுவிரட்டு 2025 ||

Address

Melur
Madurai
625109

Alerts

Be the first to know and let us send you an email when Village Page 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Page 2:

Share

Category