அதிமுக மதுரை மாநகர்

அதிமுக மதுரை மாநகர் .

02/09/2025

#புரட்சித்தமிழரின்_எழுச்சி பயணம்

மதுரை மாநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் ...

மக்களின் முதல்வரை மாமனிதரை ...

எளிய மாணவர்களின் தோழரை

All Pass நாயகர்

கழக பொதுச்செயலாளர் #புரட்சிதமிழர்_அண்ணன் #எடப்பாடியார் அவர்களை

கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர்....

முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு #செல்லூர்_ராஜூ அவர்கள் தலைமையில்....

மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் வருக வருக என மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்....





#தமிழகத்தை_மீட்போம்
#மக்களைக்_காப்போம்

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

AIADMK's IT Wing

Edappadi K. Palaniswami

Sellur K Raju VVR.Rajsatyen
NewsJ

31/08/2025

புரட்சித்தமிழரின் அறச்சீற்றம்....


31/08/2025

இது போன்ற கட்சி தொண்டர்கள் உள்ளவரை எக்காலத்திலும் அதிமுகவை அழிக்க இயலாது....



#தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம்

மாநகராட்சி கூட்டம் புறக்கணிப்பு அறிவித்தார் செல்லூர் ராஜு   | | | |   மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக
28/08/2025

மாநகராட்சி கூட்டம் புறக்கணிப்பு அறிவித்தார் செல்லூர் ராஜு

| | | |

மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக

 #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக  சார்பில்கழக பொதுச்செயலாளர் வருகையை முன்னிட்டு  மதுர...
26/08/2025

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

மதுரை மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக சார்பில்

கழக பொதுச்செயலாளர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக சார்பில் LED திரை விளம்பர வாகனம் துவக்கப்பட்டது...

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்

   #திருட்டு_திமுக  #உருட்டு_திமுக
22/08/2025



#திருட்டு_திமுக
#உருட்டு_திமுக

22/08/2025

பண்ணையார் மனநிலையில் செயல்பட்டு வரும் .....

"விடியாத விடியல் ஆட்சிக்கு
விரைவில் முடிவு கட்டப்படும்"



#ஸ்டாலினால_விடியல
#மக்களால்_வாழ_முடியல

#உருட்டு_திமுக
#திருட்டு_திமுக



#தமிழகத்தை_மீட்போம்
#மக்களைக்_காப்போம்

 #விடியல்_பரிதாபம்கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாமல் ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை கலைத்துள்ளது திமுக அரசு ....
21/08/2025

#விடியல்_பரிதாபம்

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாமல் ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை கலைத்துள்ளது திமுக அரசு ....

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்

#ஸ்டாலினால_விடியல
#மக்களால்_வாழ_முடியல





#உருட்டு_திமுக
#திருட்டு_திமுக

#பொம்மை_முதல்வர்

EPS 24×7

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

AIADMK's IT Wing

20/08/2025

34 நாட்கள், 100 தொகுதிகள், 10,000 கிலோமீட்டர், 52,00,000 மக்கள் தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றி நடை போடும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் தமிழகத்தை காக்கும் பயணம் தொடரும் ...

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்



#உருட்டு_திமுக
#திருட்டு_திமுக
#பொம்மை_முதல்வர்

19/08/2025

வாக்குறுதிகளை மட்டும் வகை தொகை இல்லாமல் அறிவித்துவிட்டு...

திட்டங்களை நிறைவேற்ற செயலற்று திரியும் திருட்டு திமுக அரசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் காணொளி..


#உருட்டு_திமுக
#திருட்டு_திமுக

#தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம்

#பொம்மை_முதல்வர்

19/08/2025

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, அடித்து விரட்டியுள்ளது ஸ்டாலின் அரசின் ஏவல்துறை.

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலில் ஆமை வேகத்தில் செயல்பட்டு வந்த திமுக அரசு, இதற்கு மட்டும் இவ்வளவு வேகமாக கைது செய்வது ஏன்?

ஏழை எளிய மனிதர்களை, குரலற்றவர்களை ஒடுக்குவது தான் ஸ்டாலின் அரசின் வீரமா?

உங்கள் பொய்யை நம்பி வாக்களித்த பாவத்தை தவிர அவர்கள் செய்தது என்ன?

திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டுப் போராடிய தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக, வேக வேகமாக கைது செய்கிறது காவல்துறை!

இப்படி விரட்டுவதால் அவர்களை அடக்கிவிடலாம் என்று எண்ணி விடாதீர்கள் திமுக ஆட்சியின் நாட்களை தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.....

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்




#உருட்டு_திமுக
#திருட்டு_திமுக

#பொம்மை_முதல்வர்

18/08/2025

புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
எதையும் துணிந்து தீர்க்கமான சமூக நீதிப் பார்வையுடன் செயல்பட்டவர் என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு...




#திருட்டு_திமுக
#உருட்டு_திமுக

Address

39B, PILLAYAR PALAYAM, Lane, SOUTH GATE
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when அதிமுக மதுரை மாநகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category