My Tamizh Media.com

  • Home
  • My Tamizh Media.com

My Tamizh Media.com INDIA 🇮🇳 MALAYSIA 🇲🇾

தமிழ்நாடு அனைத்து திரைப்பட கலைஞர்கள் சங்கம் 130/2022தொடர்புக்கு 8825801899இனி தமிழ் திரைப்பட  சங்கத்தின் உறுப்பினர்கள் ம...
27/06/2025

தமிழ்நாடு அனைத்து திரைப்பட கலைஞர்கள் சங்கம் 130/2022
தொடர்புக்கு 8825801899
இனி தமிழ் திரைப்பட சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே திரைப்படங்களில் நடிக்க முடியும்

மிக குறைந்த கட்டணத்தில் மாநில அளவில் ( ரூபாய் 5000) அனைத்து சினிமா துறை சார்ந்த வாழ்நாள் முழுவதுக்குமான உறுப்பினர் அடையாள அட்டை பெற தமிழ்நாடு அனைத்து திரைப்பட கலைஞர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளவும் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும்

27/06/2025

வெளியீடு செய்ய தயாராக உள்ள இந்த திரைப்படத்தை வெளியிட இணை தயாரிப்பாளர் தேவை.... வரும் லாபத்தில் 50 சதவிகிதம் தரப்படும்... அக்ரிமென்ட் போடப்படும்...

27/06/2025
'I just got up and ran' - Sole survivor of Air India plane crash AHMEDABAD – In the burning Air India plane, a man emerg...
12/06/2025

'I just got up and ran' - Sole survivor of Air India plane crash AHMEDABAD – In the burning Air India plane, a man emerged from the flames, injured and traumatized, but still alive. "Within 30 seconds of takeoff, I heard a loud explosion". Agency Photo.

' பறந்து போ ' பட Press Meet -ல் படத்தின் இயக்குநர் ராம், ஹீரோ 'மிர்சி' சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ராயன், சிறப்ப...
12/06/2025

' பறந்து போ ' பட Press Meet -ல் படத்தின் இயக்குநர் ராம், ஹீரோ 'மிர்சி' சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ராயன், சிறப்பு விருந்தினர்கள் டைரக்டர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், மீரா கதிரவன், இசையமைப்பாளர் சந்தோஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி,பாடல் பாடியுள்ள நடிகர் சித்தார்த், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் ' Hot Star ' Chief கிருஷ்ணன் குட்டி ..

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது. தமிழக மக்களின் இதயங்களை தனது ந...
08/06/2025

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது.

தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள்ளை கொண்ட "புகழ்" கதாநாயகனாக நடிக்க
எதிர் நாயகனாக முரட்டு நகைச்சுவை மன்னன்
ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிப்பட ஒளிப்பதிவாளர்
யு.கே. செந்தில்குமார் கையாள, இசையை சுபாஷ் முனிரத்தினம் அமைக்க, கலையை
மு. து. பிரபாகரன் கவனிக்க, படத்தொகுப்பை
ஃபாசில் தொகுக்க,

கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார்வை ச. அருணாச்சலம்.

காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய,
சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து இனிதே துவக்கி வைத்தனர்.

எம். ஸ்ரீ வத்சன்,
எம். கோகுல் கிருஷ்ணன் தயாரிக்கிறார்கள்.
இணை தயாரிப்பு வி. கே. முருகேசன், திருப்பூர் ஜியோ ஏ. என். செல்வராஜ்.

Indian President   confers the Padma Bhushan on Nandamuri Balakrishna for his contributions to the field of Art 🌹🇮🇳
29/04/2025

Indian President confers the Padma Bhushan on Nandamuri Balakrishna for his contributions to the field of Art 🌹🇮🇳

*[Fundraising: Hearts for Change]* 💖📢 Be the Reason a Child Smiles!  Join us in making a real difference through Hearts ...
11/04/2025

*[Fundraising: Hearts for Change]* 💖
📢 Be the Reason a Child Smiles!

Join us in making a real difference through Hearts for Change, a *KMI UKM* initiative dedicated to bringing joy and essential support to children in need. Together, we can provide food, daily necessities, and gifts to brighten their lives.

These children deserve love, care, and opportunities—and YOU can be the reason they smile! 🌟

*💖 How You Can Help:*
1️⃣ Donate any amount—every contribution makes an impact!
2️⃣ Spread the word—share this with friends and family!

*💰 Donation Details*:
🔹 *Bank Account*: 15821700197588 (RHB)
🔹 *Account Holder*: Kumaran A/L Krishnan

Your generosity can bring hope and happiness to these children. Let’s give from the heart and create lasting change! 💕

📌 *For more details, contact:*
📞 *Aaron Philip* : 011-1180 7407
📞 *Lalitambal* : 011-2895 7062
📞 *Daniel Dev* : 012-344 9950

Get ready for an unforgettable musical experience as the SaReGaMaPa Lil Champs Finalists grace our shores for the very f...
31/03/2025

Get ready for an unforgettable musical experience as the SaReGaMaPa Lil Champs Finalists grace our shores for the very first time! Witness these young singing sensations showcase their incredible talent live on stage.
Don't miss this golden opportunity to be part of a magical evening filled with soulful melodies and breathtaking performances!
Secure your tickets now and be part of this spectacular event!
Grab your tickets at https://www.ticket2u.com.my/event/42422/saregamapa-lil-champs-live-in-kl

'அருந்திறல் தமிழர்' விருதுகள்ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்.தமிழின உயர்விற்காகவும், உரிமைக்காக...
10/03/2025

'அருந்திறல் தமிழர்' விருதுகள்

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

தமிழின உயர்விற்காகவும், உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் வாழ்நாள் முழுதும் போராடிய ஆளுமைகளை கெளரவிக்கும் வகையில் 'அருந்திறல் தமிழர்' எனும் விருது மற்றும் மரியாதை செய்யும் நிகழ்வை கடந்த ஆண்டு முதல் மே 17 இயக்கம் செய்து வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டிற்கான விருதுகளை அறிவிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம். எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உழைத்திட்ட பெரியோர்களை நினைவுபடுத்தி பெருமைப்படுத்துவோம்.

தம் வாழ்நாளை எளிய தமிழர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட இச்சான்றோர்களை நீங்கள் அவசியம் வாழ்த்தி மரியாதை செய்திட அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்வு:
தமிழ்த்தேசியப் பெருவிழா,
16 மார்ச் 2025, ஞாயிறு மாலை 5 மணி முதல்,
சைதை தேரடி (சைதை ரயில் நிலையம் அருகில்), சென்னை.

மே பதினேழு இயக்கம்
9884864010

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களுருவில் தர்மம் தலை காக்கும் எம். ஜி. ஆர் நற்பணி மன்றம் சார்பில், திரு. எம். ஜி. ஆர் லாரன்ஸ்...
09/03/2025

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களுருவில் தர்மம் தலை காக்கும் எம். ஜி. ஆர் நற்பணி மன்றம் சார்பில், திரு. எம். ஜி. ஆர் லாரன்ஸ் தலைமையில் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆரின் 108 வது பிறந்தநாள் விழா வில் மலேசிய கலை குழு சார்பில் இன்னிசை நிகழ்ச்சி யில்
மக்கள் திலகம் எம். ஜி. ஆர் பாடல்கள் இசைக்கப்பட்டன.

கர்நாடக எம். ஜி. ஆர். லாரன்ஸ் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு 108 வது பிறந்தநாள் விழா பெங்களூரு வில் தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்தியதற்கு பாராட்டி
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம். ஜி. ஆர் பக்தர்கள் குழு சென்னை சார்பில் திரு. ஆரணி ரவி அவர்கள் பொன்னாடை அணிவித்த காட்சி

Press Meet of Collaboration On Production Movie ( India & Malaysia ) | 8th March 2025 | PJ Club'HAARA' Movie Directed By...
09/03/2025

Press Meet of Collaboration On Production Movie ( India & Malaysia ) | 8th March 2025 | PJ Club
'HAARA' Movie Directed By: Mr.Vijay Sri G
Guest Of Honor: Dato Dr Ganasan
FULL LIVE VIDEO
https://fb.watch/ybHN64ybRm/?

Address


Telephone

+916364046271

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Tamizh Media.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share