
16/06/2025
மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் வெளியிடப்படும் திறவுகோல் 2056 #ஆனி மாத மின்னிதழை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியை சொடுக்கவும்.
http://thiravukol.in/2025/06/15/thiravukol-2056-aani/
1. அன்பை விதைப்போம்
2. இதயங்களின் மொழி
3. நடுத்தெரு ஆட்டம்
4. பேரம் பேசி வாங்குகிறார்கள்
போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.
பல உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
எப்பொழுதும் போல் தங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். மற்றும் தங்களின் நட்பு வட்டத்திற்கும் கொண்டு செல்ல உதவுங்கள்.
#மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைவரும் தங்களது
#திறவுகோல்_மின்னிதழ் க்கான படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
திறவுகோல் மின்னிதழை குறித்த தங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்
நன்றி
#மன்னையின்_மைந்தர்கள்
#மண்ணின்_மாற்றத்தை_நோக்கி
#மன்னார்குடி
#பகிரி - 8220567322
#மின்னஞ்சல்- [email protected]
#முகநூல்- https://www.facebook.com/Thiravukolmagazine/
#கீச்சு (): https://twitter.com/maintharkal?s=08
#இணையதளம் -www.maintharkal.mannai.in
#வலைதளம்
https://www.youtube.com/c/MannaiyinMaintharkal