SABC TAMIL TV

SABC TAMIL TV devotional

SABC CHARITABLE TRUST     Sub : A Request to donate to our trust for maintenance of old ancient temples and also to do a...
08/07/2025

SABC CHARITABLE TRUST



Sub : A Request to donate to our trust for maintenance of old ancient temples and also to do annadhanam for village peoples
*🙏 *SABC CHARITABLE TRUST* 🙏

🙏அறக்கட்டளை மூலமாக பல திருக்கோயிலை பராமரிக்கும் மாபெரும் முயற்ச்சியை தொடங்கி உள்ளது இதற்கு தங்களின் முழு ஆதரவையும் தந்து ஒத்துழைக்கும் படி பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...

👉நோக்கங்கள்

👉1. பழமையான திருக்கோயிலை பராமரித்தால்.

👉2.மாதந்தோரும் ஏகாதசி/சிவராத்திரி/சஷ்டி போன்ற நாட்களிள் கிராமபுர கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்குதல்.

👉3.சுவாமிக்கு வஸ்திரங்கள் வழங்குதல்.

👉4.நித்தியபடி பூஜைக்கு உண்டான பொருட்களை வழங்குதல்.

👉5. மாணவ/மாணவிகள் தனித்திறன் மேம்பாட்டு கல்வியையும் இந்த அறக்கட்டளை வழங்குகின்றது

இது போன்ற பல நல்ல செயல்களை உங்கள் ஆதரவோடு *SABC CHARITABLE TRUST* செய்ய காத்திருக்கிறது.

*இருகரம் கோப்போம் இறைவனை பார்ப்போம்*

ENGLISH

🙏The foundation has started a great effort to maintain many temples. We kindly request you to give your full support and cooperate in this.

👉Objectives

👉1. To maintain the ancient temple.

👉2. To offer Annathanam and Abhisekam to the Lord in the village temples on days like Ekadashi/Shivaratri/Sashti every month.

👉3. To provide clothes to the Lord.

👉4. To provide items for puja on a regular basis.

👉5. This foundation also provides skill development education to students.

With your support, *SABC CHARITABLE TRUST* is waiting to do many such good deeds.

*🤝Let's hold hands and see God*🙏

☎️ *CONTACT : 944 244 7111 /94885 88105*

https://sabcctrust.live

👇👇👇👇👇🙏 DONATE NOW👇🙏🙏🙏
A/c no : 23790200001179
Name : SABC CHARITABLE TRUST
IFSC CODE : FDRL0002379
Branch : MAYILADUTHURAI

SABC TAMIL TV Sabc Devotional Channel

06/07/2025



04/07/2025


#மயிலாடுதுறை
மயிலாடுதுறை ரயிலடி ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 12 /6/ 2025 சனிக்கிழமை
காலை 6 மணிக்கு மூல மந்திர ஹோமமும் 9.00மணிக்கு சம்வத்சரா அபிஷேகம் மாலை 5 மணிக்கு மாபெரும் மகா #புஷ்பயாகமும் நடைபெற இருக்கிறது பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்.....
Sabc Tamil Devotional Sabctamiltv SABC TAMIL TV SABC TAMIL TV Sabc Devotional Channel

      *🙏 *SABC CHARITABLE TRUST* 🙏🙏அறக்கட்டளை மூலமாக பல திருக்கோயிலை பராமரிக்கும் மாபெரும் முயற்ச்சியை தொடங்கி உள்ளது இத...
03/07/2025




*🙏 *SABC CHARITABLE TRUST* 🙏

🙏அறக்கட்டளை மூலமாக பல திருக்கோயிலை பராமரிக்கும் மாபெரும் முயற்ச்சியை தொடங்கி உள்ளது இதற்கு தங்களின் முழு ஆதரவையும் தந்து ஒத்துழைக்கும் படி பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

👉நோக்கங்கள்

👉1. பழமையான திருக்கோயிலை பராமரித்தால்.

👉2.மாதந்தோரும் ஏகாதசி/சிவராத்திரி/சஷ்டி போன்ற நாட்களிள் கிராமபுர கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்குதல்.

👉3.சுவாமிக்கு வஸ்திரங்கள் வழங்குதல்.

👉4.நித்தியபடி பூஜைக்கு உண்டான பொருட்களை வழங்குதல்.

👉5. மாணவ/மாணவிகள் தனித்திறன் மேம்பாட்டு கல்வியையும் இந்த அறக்கட்டளை வழங்குகின்றது

இது போன்ற பல நல்ல செயல்களை உங்கள் ஆதரவோடு *SABC CHARITABLE TRUST* செய்ய காத்திருக்கிறது.

*🤝இருகரம் கோப்போம் இறைவனை பார்ப்போம்*🙏

☎️ *CONTACT : 944 244 7111*

https://sabcctrust.live

25/05/2025



சூணாம்பேடு; அரசூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்ற...
23/05/2025

சூணாம்பேடு; அரசூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில், பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காப்பு கட்டுதல், மாலையில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 20ம் தேதி, அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. காலை 11:30 மணியளவில், திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு, கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மாலை 5:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் தங்களது வீடுகளின் முன் கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை, அரசூர் கிராம மக்கள் செய்திருந்தனர். நாளை தெப்பல் உற்சவம் நடக்க உள்ளது.

Address

Mayiladuthurai
Mayiladuthurai
609003

Alerts

Be the first to know and let us send you an email when SABC TAMIL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category