Oor kuruvi - ஊர் குருவி

Oor kuruvi - ஊர் குருவி ரேக்ளா பதிவுகள் மற்றும் பந்தைய நிகழ்வுகள் நேரலை செய்யப்படும்...............
(2)

 #இன்று நடைபெற்ற  #வீரமுத்துபட்டி சின்னமாடு பந்தயத்தில் பழையூர்பட்டி திருப்பதி அம்பலம் மற்றும் கோட்டநத்தாம்பட்டி மகாதேவன...
23/08/2025

#இன்று நடைபெற்ற #வீரமுத்துபட்டி சின்னமாடு பந்தயத்தில் பழையூர்பட்டி திருப்பதி அம்பலம் மற்றும் கோட்டநத்தாம்பட்டி மகாதேவன் அம்பலம் இணைந்து இரண்டாவதாக .... அதை ஒட்டி வந்த சாரதி கோட்டநத்தாம்பட்டி ரமேஷ்🏆💥

🔥🏆இன்று நடைபெற்ற வீரமுத்துப்பட்டி பந்தயம் பெரிய மாட்டில் இரண்டாம் பரிசு விராமதி தையல் நாயகி மற்றும் பரளி அவினாஷ் இணைந்து...
23/08/2025

🔥🏆இன்று நடைபெற்ற வீரமுத்துப்பட்டி பந்தயம் பெரிய மாட்டில் இரண்டாம் பரிசு விராமதி தையல் நாயகி மற்றும் பரளி அவினாஷ் இணைந்து சாரதி லண்டன் புகழ் மோகன் அண்ணன் மற்றும் துணை சாரதி பிரேம் 🏆👑💥

💕🏆இளமனூர்,கோழிக்குடி,பொட்டப்பனையூர் பெரியமாடு பந்தயத்தில்  #இரண்டாம் பரிசு k.புதுப்பட்டி kaஅம்பாள் மற்றும் ntபட்டி நல்லூ...
23/08/2025

💕🏆இளமனூர்,கோழிக்குடி,பொட்டப்பனையூர் பெரியமாடு பந்தயத்தில் #இரண்டாம் பரிசு k.புதுப்பட்டி kaஅம்பாள் மற்றும் ntபட்டி நல்லூ இணைந்து 🏆🔥🥇

23/08/2025

🏆🥇மதுரை மாவட்டம் இளமனூர்,கோழிக்குடி,பொட்டப்பனையூர் பெரியமாடு பந்தயத்தில் #முதல் பரிசு கோட்டநத்தாமபட்டி மீசை ரவி மற்றும் நல்லாங்குடி கதி முத்தையா சேர்வை இணைந்து 🏆🔥🥇75,0000Rs

💕🏆இளமனூர்,கோழிக்குடி,பொட்டப்பனையூர் பெரியமாடு பந்தயத்தில்  #முதல் பரிசு கோட்டநத்தாமபட்டி நல்லாங்குடி இணைந்து 🏆🔥🥇
23/08/2025

💕🏆இளமனூர்,கோழிக்குடி,பொட்டப்பனையூர் பெரியமாடு பந்தயத்தில் #முதல் பரிசு கோட்டநத்தாமபட்டி நல்லாங்குடி இணைந்து 🏆🔥🥇

22/08/2025

அனல் பறந்த பந்தைய களம் சுனையக்காடு

21/08/2025

🔥🏆💯கண்டிப்பா பாருங்க 🔥🏆💯

  யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம் 🔥
18/08/2025

யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம் 🔥

18/08/2025

போராட்ட களம் அல்ல போர்களம் 🔥 உசுருக்கு சமமானது தான் பந்தயம் 🔥🔥🔥

Full video Link 🖇️

https://youtu.be/KgptGAZeW-A?si=ZcY40Es8hAneMZqY

17/08/2025

பெரியமாடு வலசக்காடு

தூத்துக்குடி மாவட்டம் மெடிக்கல் அண்ணாச்சி விஜயகுமார் அவர்களின் ஒரே புதல்வன் நண்பர்களுடன் குற்றாலத்தில் குளித்துவிட்டு வெ...
16/08/2025

தூத்துக்குடி மாவட்டம் மெடிக்கல் அண்ணாச்சி விஜயகுமார் அவர்களின் ஒரே புதல்வன் நண்பர்களுடன் குற்றாலத்தில் குளித்துவிட்டு வெளியேறும் பொழுது நிலை தடுமாறி தண்ணீர் விழுந்து இறந்து விட்டார் 😭

அவர்களின் ஆத்ம சாந்தி இறைவனை வழிபடுவோம் 😭😭

Address

Kottanathampatti
Melur
625109

Alerts

Be the first to know and let us send you an email when Oor kuruvi - ஊர் குருவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share