
26/02/2025
பிப்ரவரி 23- 2025 | LCS மூலமாக தமிழ்நாட்டில் ஊழியர்களுக்கு ஊழியத்தை ஏற்படுத்தி கொடுக்கும் தரிசன கூட்டமைப்பு.
✔️ கொடுத்தவர்: Evg. Anbu Raj - Madurai
✔️ பெற்றவர்: Evg. Babu J Thomas - Madurai
ஊழியரின் சாட்சி: 💥
தேவாதி தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 23/2/25
ஞாயிறு ஆராதனையில் நமது L C.Sமூலமாக அன்பு போதகர் பால் ஆபிரகாம் அவர்கள் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்