Reach Out Media

Reach Out Media அறம் வெல்லும்

08/12/2024

பாபர் மசூதியை இடித்தவர்கள் தேச விரோதிகள்-ஆர்எஸ்எஸ் தொண்டர் ஆவேசம்-!

ரஜினியின் குழப்பமான அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரின் திரைப்படங்களில் மத வெறுப்பு அரசியல் கருத்துக...
19/02/2024

ரஜினியின் குழப்பமான அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரின் திரைப்படங்களில் மத வெறுப்பு அரசியல் கருத்துகள் அறவே இருக்காது.
முன் எப்பவும் இல்லாத அளவில் மத வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதை கொள்கையாக கொண்டு மிருக பலத்துடன் செயல்படும் சித்தாந்தம் மிகைத்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் #லால்சலாம் மதநல்லிணக்கத்தை போற்றும் படமாக உள்ளது.

சினிமா வாழ்க்கையில் ஒரு பிரபலத்தின் மகளாக இருந்து கொண்டு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஏதாவது லோகேஸ் பாணி வணிக கதைகளை வைத்து திரைப்படம் எடுத்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு கதை களத்தை தேர்வு செய்து ,அதை படமாக இயக்குவதில் அத்தனை பிரச்சனைகளையும் எதிர் கொண்டு ஒரு இயக்குநராக லால் சலாம் திரைப்படத்தை வழங்கியுள்ள இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

இன்னும் நிறைய லால் சலாம்களும் , ஐஸ்வர்யா ரஜினிகளும் தமிழ் திரையுலகத்திற்கு தேவை!

07/05/2022
19/04/2022

Address

Muthupet
614704

Alerts

Be the first to know and let us send you an email when Reach Out Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reach Out Media:

Share