voice Of Nagai

voice Of Nagai பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகள்

https://www.facebook.com/share/p/1CXBH6kKEg/
13/04/2026

https://www.facebook.com/share/p/1CXBH6kKEg/

நாகை மக்கள் கோரிக்கையும்
எனது வாக்குறுதியும்...

தேர்தல் நாள் 23.

#வெல்வோம்ஒன்றாக
#நாகையில்_நமது_சின்னம்_உதயசூரியன்

#நாகை
#வெல்வோம்ஒன்றாக

வெற்றியின் வெளிச்சம் ...நாகை சூடும் வாகை...தேர்தல் நாள் 23. #வெல்வோம்ஒன்றாக  #நாகையில்_நமது_சின்னம்_உதயசூரியன்          ...
13/04/2026

வெற்றியின் வெளிச்சம் ...

நாகை சூடும் வாகை...

தேர்தல் நாள் 23.

#வெல்வோம்ஒன்றாக
#நாகையில்_நமது_சின்னம்_உதயசூரியன்

#நாகை
#வெல்வோம்ஒன்றாக
,

நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் Jawahirullah MH அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர!வே...
13/04/2026

நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் Jawahirullah MH அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர!
வேற்றிபெற செய்வீர்!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், நமது நாகை மாவட்டம் மேலும் பல திட்டங்களைப் பெற்று வளம் பெறப் போகிறது. நாகையின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுக்கக் காத்திருக்கிறேன்.

நமது வெற்றிப் பயணம் தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
வெல்வோம் ஒன்றாக!

#வாக்களிப்பீர்_உதயசூரியன்

#வெல்வோம்_ஒன்றாக
#நாகை

https://www.facebook.com/share/p/1QN8UfiaCF/

💥 எர்ணாகுளம் TO வேளாங்கண்ணி இடையே மதுரை வழி இயங்க இருக்கும் வாராந்திர ரயிலின் கால் அட்டவணை வெளியீடு ✅🟫 மார்ச் 18 புதன்கி...
13/03/2026

💥 எர்ணாகுளம் TO வேளாங்கண்ணி இடையே மதுரை வழி இயங்க இருக்கும் வாராந்திர ரயிலின் கால் அட்டவணை வெளியீடு ✅

🟫 மார்ச் 18 புதன்கிழமை முதல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி சேவை துவங்குகிறது

🟫 மார்ச் 19 வியாழன் முதல் வேளாங்கண்ணி எர்ணாகுளம் சேவை துவங்குகிறது

வழி :- கோட்டயம் கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் இராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் .....

☑️ புதிய வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலின் கால அட்டவணை வெளியிட்டது தெற்கு ரயில்வே !!

{ ஏற்கனவே காரைக்குடி வழியாக வாரத்தில் இரண்டு நாள் இயங்கும் இடையில் மூன்றாவது நாள் சேவை மதுரை தஞ்சாவூர் வழியாக இயங்க இருக்கிறது அதே எர்ணாகுளம் பெட்டிகளை பயன்படுத்தி }

20.05.2026 முதல் வண்டி எண் 16175/16176 தாம்பரம் வேளாங்கன்னி தாம்பரம் தினசரி விரைவு ரயில் சேவையாக திருநள்ளாறு வழியாக இயங்...
13/03/2026

20.05.2026 முதல் வண்டி எண் 16175/16176 தாம்பரம் வேளாங்கன்னி தாம்பரம் தினசரி விரைவு ரயில் சேவையாக திருநள்ளாறு வழியாக இயங்கும்.

வண்டி எண் 76825/76826 திருச்சி வேளாங்கன்னி திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் திருச்சி காரைக்கால் திருச்சி பயணிகள் ரயில் சேவையாக இயக்கப்பட உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறை அறிவிப்பு... அக்கரைப்பேட்டை மேம்பாலம் பணி நடைபெறுவதால் நாளை 10.03. 2026 முதல் 12.03....
09/03/2026

நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறை அறிவிப்பு...

அக்கரைப்பேட்டை மேம்பாலம் பணி நடைபெறுவதால் நாளை 10.03. 2026 முதல் 12.03.2026 வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனைத்து வாகனங்களும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட உள்ளது பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Naga City
Nagapattinam

Address

Nagapattinam
611001

Website

Alerts

Be the first to know and let us send you an email when voice Of Nagai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Nagapattinam.