28/02/2025
குண்டர்களை வைத்து லாரி பறிமுதல் பாதி விலைக்கு ஏலம் I தாலிக்கொடி இல்லாமல் லாரி உரிமையாளரின் மனைவி
டோல்லுக்கும் லஞ்சத்திற்கும் மட்டுமே ஆண்டுக்கு 13 லட்சம் I
இன்றைய லாரி தொழிலில் அவலங்கள் குறித்து நாமக்கல் கலெக்டருடன் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை