
26/09/2024
📢 நாமக்கல் மாவட்டம் முழுவதும் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியம் வாரியாக சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண் / பெண் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறுகிறது மற்றும் கார், ஆட்டோ , டாக்சி மற்றும் அனைத்து வித சங்கங்களும் ஐக்கிய தொழிற்சங்கத்தின் இணைப்பு சங்கமாக இணைந்து தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்.
நாமக்கல் மாவட்ட அனைத்து வித தொழிலாளர்களே!
அனைத்து தொழிலாளர்களோடு ஒன்றிணைவோம்!
வாருங்கள் அனைத்து தொழிலாளர்களோடு ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!
நமக்கான உரிமைகளை பெறுவோம்!
நமக்கான அரசு நலத்திட்டங்களை பெறுவோம்!!
*ஐக்கிய தொழிற்சங்கத்தில்* இணைந்து உங்கள் குடும்பத்திற்கான *அரசு நலத் திட்டங்களை* பெறுவீர்கள்!..
*=> ஆண்டு தோறும் கல்வி உதவி தொகை* (6 ஆம் வகுப்பு முதல் எம்.பி.பி.எஸ், கல்லூரி வரை )
*=> திருமண உதவித்தொகை*
*=> மகப்பேரு உதவித் தொகை*
*=> திருமணம் உதவித் தொகை*
*=> விபத்து மற்றும் இயற்கை மரண உதவித்தொகை & ஈமச்சடங்கு உதவித் தொகை*
*=> வீடு கட்டுவதற்கான உதவித் தொகை*
இன்னும் பல அரசின் சலுகைகள் கிடைத்திட வாருங்கள் உங்களுக்கான அரசு வழங்கும் திட்டங்களை பெறுவீர்.
tiny.cc/Utunkldistrict
http://lnkiy.in/utunalavariyam
*ஐக்கிய தொழிற்சங்கம்,*
நாமக்கல் மாவட்டம்,
*செல் : 6380494694*
(நாமக்கல் மாவட்டம் முழுவதும் நகராட்சி, ஊராட்சி, ஒன்றியம் , பேரூராட்சி) வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறுகிறது. சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண்/ பெண் வரவேற்கப்படுகிறரார்கள்.
உங்களுக்கான தொழிற்சங்கத்தில் இணைவீர்!
ஐக்கிய தொழிற்சங்கம், நாமக்கல் மாவட்டம்
தொழிற்சங்கத்தில் இன்றே உறுப்பினராக இணைய:
Whatsapp : 6380494694.
tiny.cc/Utunkldistrict
http://lnkiy.in/utunalavariyam