Namma Tiruchengode

Namma Tiruchengode Tiruchengode Constituency News and Information page

திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்...
28/03/2025

திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்கள் அரசியல் காரணங்களால் தடுக்கப்படுகின்றது. அதிமுக, பாஜக மற்றும் சில திமுக உறுப்பினர்கள் கூட்டாக செயல்பட்டு, மக்களை தூண்டிவிடுகின்றனர் என சேர்மன் ஆவேசம் முழுவீடியோ கமெண்டில்.

, Council Meeting, , BJP, DMK, Welfare Schemes, Suburban Bus Stand, Sewage Treatment Plant, Political Conflict, Tamil Nadu News,Tiruchengode Metro City, Tiruchengode metro

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்த விரிவான ...
27/03/2025

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்த விரிவான வீடியோ கீழே முதல் கமெண்டில்.

,
,
,
,
,
,
,
,
,

14/12/2024

கார்த்திகை மஹா தீபம், திருச்செங்கோடு திருமலை 14.12.2024

திருச்செங்கோட்டில் வேலைவாய்ப்பு
08/12/2024

திருச்செங்கோட்டில் வேலைவாய்ப்பு

29/06/2024

*திருச்செங்கோடு வாசிப்பு அறக்கட்டளை* மற்றும் *திருச்செங்கோடு போட்டோகிராபி கிளப்* சார்பில் *புகைப்படப் போட்டி* நடக்கிறது. புகைப்பட போட்டி தலைப்பு: *”திருச்செங்கோடு ஊரும் வாழ்வும்”*, *”உங்கள் பார்வையில் கிராமங்களின் வாழ்வியல்”* புகைப்படங்களை 05.07.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டி தொடர்பான தகவல்கள் பெற : *7010661516* என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
*புகைப்பட போட்டி நிபந்தனைகள்:-*
போட்டிக்கான புகைப்படங்கள் 01.06.2024 க்குப் பிறகு எடுத்தவையாக இருக்க வேண்டும்
படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.
ஒரு நபர் 3 படங்கள் சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் அனுமதியில்லை.
படங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும், படங்கள் மீது வாட்டர் மார்க், பெயர்கள், லோகோ உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறக்கூடாது.
படங்கள் JPEG ஃபார்மெட்டில் இருக்க வேண்டும்.
படங்களின் பெயர்களுக்குப் பதிலாக புகைப்படம் எடுத்தவர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும்.
இந்த போட்டியில் TPC நிர்வாகிகள், வெளிச்சம் வாசிப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்க அனுமதியில்லை.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் 20 புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புத்தக கண்காட்சி அரங்கில் புகைப்பட கண்காட்சியாக இடம் பெறும். இந்த படங்களில் இருந்து பொதுமக்கள் தேர்வு செய்யும் மூன்று புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் brightness,contrast,saturation போன்றவற்றை எடிட் செய்யலாம் ஆனால் படத்தின் பின்புலங்களை மாற்றுவது உள்ளிட்ட Manupulation எடிட்டிங் செய்த புகைப்படங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
புகைப்படங்கள் கேமரா / செல்போன்களில் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்களாக இருக்க வேண்டும்.
*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது*

28/06/2024
20/06/2024
புதிய பைபாஸ் ரோடு...!!குமரமங்கலம்-சங்ககிரி- ராசிபுரம் ரோடு, திருச்செங்கோடு புதிய பைபாஸ் ரோடு. 75 சதவீத பணிகள் நிறைவுற்று...
20/06/2024

புதிய பைபாஸ் ரோடு...!!
குமரமங்கலம்-சங்ககிரி- ராசிபுரம் ரோடு, திருச்செங்கோடு புதிய பைபாஸ் ரோடு. 75 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது. ஆங்காங்கே சிறு சிறு பணிகள் நடந்து வருகிறது. இரண்டு மூன்று இடங்களில் விவசாயிகளின் வழக்குகள் காரணமாக பணி தாமதமடைந்து வருகிறது. இந்த பைபாஸ் ரோடு பணி முடிந்தால் பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக ஓமலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக குமரமங்கலம் வந்து குமரங்கலம்- தோக்கவாடி-ஈரோடு பைபாஸ் ரோடு மூலமாக பரமத்தி ரோட்டில் சென்று மீண்டும் கன்யாகுமாரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முடியும். இதனால் (சேலம் செல்லாமல்) பல கிலோமீட்டர் தூரம் குறைவதுடன், எரிபொருள் செலவும் குறையும். இரண்டு பைபாஸ் ரோடு பணிகளும் விரைவில் முடிந்தால் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலையடைந்து திருச்செங்கோடு மக்கள் நிம்மதியடைவார்கள்

20/06/2024

அனைவருக்கும் வணக்கம் !

*கலைஞர் கனவு இல்லம்* திட்டத்தின் கீழ் வீடு இல்லாத மக்களுக்கு கீழ்க்கண்ட விதி முறைப்படி வீடு வழங்கப்படும்.

1. குடிசையில் குடியிருக்க வேண்டும்.

2. குடியிருக்கும் இடத்தின் பட்டா குடியிருப்பவர் பெயரிலோ (அ) அவரது அப்பா, தாத்தா பெயரிலோ இருக்க வேண்டும்.

3. குடியிருப்பவருக்கு எங்கும் வீடு இருக்கக் கூடாது.

இதன்படி உரியவர்கள் இதுவரை பயன் பெறாமல் இருந்தால் அவர்கள் உடனடியாக இரண்டு நாட்களுக்குள் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கவும். அதன் நகலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுக்கவும்.

மற்றும்

அரசால் கட்டித் தரப்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் காங்கிரிட் வீடுகள் பழுதடைந்து இருந்தால் தற்பொழுது அரசினால் பழுது நீக்கி புதுப்பித்து தர திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்தி தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும். விடுபட்ட பயனாளிகள் இரண்டு நாட்களுக்குள் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பித்து அதன் நகலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுக்கவும்.

மேற்கண்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
உங்கள் சட்டமன்ற உறுப்பினர்
E.R. ஈஸ்வரன் BE.,
திருச்செங்கோடு

திருச்செங்கோடு  புத்தகத் திருவிழா -20243 ம் ஆண்டு திருச்செங்கோடு புத்தகத் திருவிழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. திருச்செங...
07/06/2024

திருச்செங்கோடு புத்தகத் திருவிழா -2024
3 ம் ஆண்டு திருச்செங்கோடு புத்தகத் திருவிழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. திருச்செங்கோடு மக்களே தயாராகுங்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், புகைப்பட கலைஞர்களுக்கான போட்டிகள்... என கலைகட்ட போகுது நம்ம திருச்செங்கோடு புத்தகத் திருவிழா.

fair 2024

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை. எஸ்பி எச்சரிக்கை.நன்றி: இந்துதமிழ்.     #திருச்செங்கோடு
30/05/2024

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை. எஸ்பி எச்சரிக்கை.
நன்றி: இந்துதமிழ்.

#திருச்செங்கோடு

Address

Namakkal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Tiruchengode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Tiruchengode:

Share