LIVE & New

LIVE & New What today live news? I'm M Raj, full-time blogger, see more - https://tnshorts.com/author-m-raj/

10/02/2026
காலை முதலா என் மொபைல் அமைதியாக தான் இருந்தது…ஒரு “Happy Birthday” கூட வரல. ❤️வெளிநாட்டில் இருந்தாலும், என் பையனுக்காக யா...
10/11/2025

காலை முதலா என் மொபைல் அமைதியாக தான் இருந்தது…
ஒரு “Happy Birthday” கூட வரல. ❤️
வெளிநாட்டில் இருந்தாலும், என் பையனுக்காக யாராவது ஒரு நிமிஷம் எடுத்துப் பேசுவாங்க, வாழ்த்துவாங்க… அப்படின்னு நாள் முழுக்கக் காத்திருந்தேன்.
ஆனா அந்த ஒரு வார்த்தை கூட யாரிடமிருந்து வந்ததே இல்ல.

எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், என் பிள்ளை எனக்கு உயிர் மாதிரி.
குறை, குறைவு… எதுவாக இருந்தாலும் அது என் பையன்தான்.
ஒரு அப்பா, தன்னோட மகனை மனசுலயே விட்டு பிரிய முடியுமா?
எப்படி முடியும் சொல்லுங்க…
அவன் சிரிப்பே என் உலகம். ❤️🙏

😁
06/11/2025

😁

கிராமத்து பொண்ணு இருந்தா பாக்க மாட்டீங்களா?
04/11/2025

கிராமத்து பொண்ணு இருந்தா பாக்க மாட்டீங்களா?

😂😂
03/11/2025

😂😂

❤️💕
03/11/2025

❤️💕

💔 அவளின் பெயர்கள்... யாரால் கொடுக்கப்பட்டவை?ஆண்மையற்ற கணவன் —அவளுக்குப் பெயர் “மலடி”குடிகார கணவன் —அவளுக்குப் பெயர் “வித...
15/10/2025

💔 அவளின் பெயர்கள்... யாரால் கொடுக்கப்பட்டவை?

ஆண்மையற்ற கணவன் —
அவளுக்குப் பெயர் “மலடி”

குடிகார கணவன் —
அவளுக்குப் பெயர் “விதவை”

அவன் தவறினான் —
அவளுக்குப் பெயர் “விபச்சாரி”

அவன் கோபத்தில் சென்றான் —
அவளுக்குப் பெயர் “வாழாவெட்டி”

அவன் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான் —
அவளுக்குப் பெயர் “கூத்தியாள்”

🤍 இத்தனை பட்டங்களை யார் கேட்டது?
நீங்களே கொடுத்தீர்கள்… இலவசம்!

வாழ்வை இழந்து,
வசந்தங்களைத் தொலைத்து,
மௌனத்தில் நொந்து நின்றவள் – வானவில்!

ஒரு முறை அவளாய் வாழ்ந்து பாருங்கள்…
நெஞ்சின் ராகம் என்ன சொல்கிறது என்று அப்போது புரியும்!

#பெண் #வாழ்க்கை #உண்மை #விழிப்புணர்வு #தமிழ்

என்றும் பயமே இல்லாமல் எந்த தப்பையும் தட்டிக் கேட்கும் சவுக்கு சங்கரை எத்தனை பேருக்கு பிடிக்கும்?
07/10/2025

என்றும் பயமே இல்லாமல் எந்த தப்பையும் தட்டிக் கேட்கும் சவுக்கு சங்கரை எத்தனை பேருக்கு பிடிக்கும்?

திரும்பிப் பார்த்தேன்… உன் இதயம் திரும்பிப் போச்சு!
22/07/2025

திரும்பிப் பார்த்தேன்… உன் இதயம் திரும்பிப் போச்சு!

மலரும் சிரிப்போடு ஒரு பார்வை போதும்…உன் மனசு சாயும், என் பக்கம் தான்! காலை வணக்கம்!
21/07/2025

மலரும் சிரிப்போடு ஒரு பார்வை போதும்…
உன் மனசு சாயும், என் பக்கம் தான்! காலை வணக்கம்!

Address

Road Street Ponnalagaram
Neyveli
607807

Alerts

Be the first to know and let us send you an email when LIVE & New posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share