13/01/2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் கண்டனக் குரலுக்கு அடிபணிந்த திமுக அரசு.
அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் கண்டனக் குரலைத் தொடர்ந்து மதுரை திருநகர் அறிஞர் அண்ணா பூங்காவின் பெயர் மாற்றும் திட்டத்தை திரும்ப பெற்ற விடியா திமுக அரசு.
திமுக பணிந்தது!
கழகத்தின் கண்டனக் குரல் வென்றது!
அறிஞர் அண்ணா நாமம் மீண்டும் நிலைத்தது!