21/03/2026
அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் பழனி கிளை சார்பாக
21-3-26 இன்று ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் குடும்பத்துடன் கலந்த கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
பின்னர் சிறப்புரை
அப்துர் ரஹ்மான் misc திருப்பூர் உரை நிகழ்த்தினார்
பின்னர் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி மகிழ்ந்தனர்