15/11/2025
தமிழக வெற்றிக் கழகம்
*மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க,
*கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பாசிச ஒன்றிய அரசு நடைமுறைப் படுத்தியுள்ள *SIR -வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து* மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
அதற்காக *சேலம் அனைத்து மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர், ஊராட்சி, கிளை, வார்டு மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்* அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தேதி : 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : சேலம் கோட்டை மைதானம்
நேரம் : காலை 10:00 மணியளவில்.