ThisaiyettumTamil SELVA

ThisaiyettumTamil SELVA Book Reader & Book Reviewer , Speaker

23/04/2025

23/04/2025

நாம் இன்று அருந்தும் காபிக்கு பின்னால் எத்தனை ஆண்டு கால வரலாறு உள்ளது.மலையில் மட்டுமே விளையும் காபித் தளர்களை தரைக்காட்டுக்கு கொண்டு வர மனிதர்கள் பட்டபாடுகளை மட்டுமல்ல கழுதைகள் பட்ட துன்பத்தையும் விவரிக்கிறது இந்நாவல்.வாருங்கள் கழுதைப் பாதையில் பயணிக்க...

செல்வா
திசையெட்டும் தமிழ்

நாளைக்கு வருகிறேன் என்றவர் இன்றே கதவைத் தட்டியது போல பூத்திருக்கிறது செம்பருத்தி. ஞானக்கூத்தன் #ஞானக்கூத்தன்           #...
29/03/2025

நாளைக்கு வருகிறேன் என்றவர் இன்றே கதவைத் தட்டியது போல பூத்திருக்கிறது செம்பருத்தி.

ஞானக்கூத்தன்
#ஞானக்கூத்தன்
#கவிதை

27/03/2025

கீழைத் தீ -‌ அரைப் படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக, படுகொலை செய்யப்பட்ட கீழ வெண்மணி தலித் விவசாய கூலிகளின் வலிகளை பேசும் நாவல்.சுதந்திரத்திற்கு பின்னர் தமிழகத்தில் நடந்த கண்ணீர் காவியம்.வாருங்கள் தோழர் பாட்டாளியுடன் கடந்த காலத்திற்கு பயணிக்க.

செல்வா
திசையெட்டும் தமிழ்

பாதி வழியில் ஓடுகிற பஸ்ஸில் ஏறி இடம் தேடிப் பறந்தலைந்த வண்ணத்துப் பூச்சி நான் இறங்கின பின்பு கூடவே வந்து மனதில் உட்காரும...
26/03/2025

பாதி வழியில் ஓடுகிற பஸ்ஸில் ஏறி இடம் தேடிப் பறந்தலைந்த வண்ணத்துப் பூச்சி நான் இறங்கின பின்பு கூடவே வந்து மனதில் உட்காரும் ஒரு கவிதையின் மேல்.

கல்யாண்ஜி
#கவிதை

"நானொரு நாடோடி கால்பந்தைப் போல காலத்தை உதைத்துக்  கொண்டே அலைபவன்"   பிரான்சிஸ் கிருபா     #கவிதை
21/03/2025

"நானொரு நாடோடி கால்பந்தைப் போல
காலத்தை உதைத்துக் கொண்டே
அலைபவன்"
பிரான்சிஸ் கிருபா
#கவிதை

"உலகத்திலேயே பெரிய சாக்கடை               மனசு தான்"   #கவிதை            #இமயம்
20/03/2025

"உலகத்திலேயே பெரிய சாக்கடை
மனசு தான்"
#கவிதை #இமயம்

Address

Pattukkottai
614601

Alerts

Be the first to know and let us send you an email when ThisaiyettumTamil SELVA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share