Aazhichimai

Aazhichimai ஆழிச்சீமை இது பெரம்பலூரின் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள உருவாக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
23/06/2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பெரம்பலூர் நகராட்சி  #பெரம்பலூர்    ❤
25/03/2025

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பெரம்பலூர் நகராட்சி

#பெரம்பலூர் ❤

09/03/2025

#வணக்கம்_அரியலூர் விரைவில்|

பெரம்பலூர் புத்தக திருவிழா 2025           ❤
28/01/2025

பெரம்பலூர் புத்தக திருவிழா 2025

பெரம்பலூர் மாநகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு சக்திமாலை அணிவித்தல் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது.
19/01/2025

பெரம்பலூர் மாநகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு சக்திமாலை அணிவித்தல் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது.

Visit the post for more.

தமிழ்நாடு கார்காத்தார் சங்கத்தின் புதிய கிளைச் சங்கங்கள் துவக்க விழா
19/01/2025

தமிழ்நாடு கார்காத்தார் சங்கத்தின் புதிய கிளைச் சங்கங்கள் துவக்க விழா

Visit the post for more.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கி...
08/01/2025

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது அதனை ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இரா. மணிமாறன் அவர்கள் பார்வையிட்ட போது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்.....

அரியலூர் மாவட்டம் , குப்பம் கிராமத்தில் 'ஆல் தி சில்ரன்' தொண்டு நிறுவனத்தின் சார்பாக 03.01.25 அன்று 'முழுமையாக சுகாதார ம...
07/01/2025

அரியலூர் மாவட்டம் , குப்பம் கிராமத்தில் 'ஆல் தி சில்ரன்' தொண்டு நிறுவனத்தின் சார்பாக 03.01.25 அன்று 'முழுமையாக சுகாதார மேம்பாடு' "தொற்று நோய்களை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் . செவிலியர். ஜெசிந்தா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்கள்ளிடம் சுகாதாரம் பற்றிய கருத்துக்களை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சுமார் 16 பேர் கலந்து கொண்டனர்.மேலும் 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஞா.அன்பரசன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அரியலூர் மாவட்டம் , குப்பம் கிராமத்தில் ‘ஆல் தி சில்ரன்’ தொண்டு நிறுவனத்தின் சார்பாக 03.01.25 அன்று ‘முழுமையாக சுகா....

அரியலூர் மாவட்டம் , கோவில்வாழ்க்கை கிராமத்தில் 'ஆல் தி சில்ரன்' தொண்டு நிறுவனத்தின் சார்பாக 03.01.25 அன்று 'முழுமையாக சு...
07/01/2025

அரியலூர் மாவட்டம் , கோவில்வாழ்க்கை கிராமத்தில் 'ஆல் தி சில்ரன்' தொண்டு நிறுவனத்தின் சார்பாக 03.01.25 அன்று 'முழுமையாக சுகாதார மேம்பாடு' "தொற்று நோய்களை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் . செவிலியர். ஜெசிந்தா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்கள்ளிடம் சுகாதாரம் பற்றிய கருத்துக்களை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர்.மேலும் 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஞா.அன்பரசன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அரியலூர் மாவட்டம் , கோவில்வாழ்க்கை கிராமத்தில் ‘ஆல் தி சில்ரன்’ தொண்டு நிறுவனத்தின் சார்பாக 03.01.25 அன்று ‘முழுமை.....

அரியலூர் மாவட்டம் , வரதராஜன்பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஆல் தி சில்ரன்' தொண்டு நிறுவ...
07/01/2025

அரியலூர் மாவட்டம் , வரதராஜன்பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஆல் தி சில்ரன்' தொண்டு நிறுவனத்தின் சார்பாக 07.01.25 அன்று 'கர்ப்பிணிகள் மற்றும் மகப்பேருக்கு ஊட்டச்சத்து கல்வி குறித்த விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஆனது மருத்துவர் திருமதி. ரேவதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் சுமார் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பையை வழங்கினார்.மேலும் 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஞா.அன்பரசன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அரியலூர் மாவட்டம் , வரதராஜன்பேட்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘ஆல் தி சில்ரன்’ தொ...

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளை ஜன.,5ம் தேதி முடிகிறது. ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்...
04/01/2025

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளை ஜன.,5ம் தேதி முடிகிறது. ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோரின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது...

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளை ஜன.,5ம் தேதி முடிகிறது. ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்க....

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழன் கட்டிட தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் சார்பாக ஆங்கில புத்தாண்டு அன்று கங்க...
03/01/2025

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழன் கட்டிட தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் சார்பாக ஆங்கில புத்தாண்டு அன்று கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் முன்பாக. பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் 2500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.. சோழ கங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரியில் மரக்கன்று நடப்பட்டது. முன்னதாக இரா வாழ குட்டையில் டிசம்பர் 29. தலைமையகத்தில் பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தமிழன் கட்டிட தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத் தலைவர் கதிர் சக்திவேல் அவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவசுப்பிரமணியன். பாலசுப்பிரமணியன். செங்குட்டுவன். சமூக ஆர்வலர் ராஜா பெரியசாமி. மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழன் கட்டிட தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் சார்பாக ஆங்கில புத்தாண்....

Address


Telephone

+919367144058

Website

http://www.aazhichimai.news.blog/

Alerts

Be the first to know and let us send you an email when Aazhichimai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aazhichimai:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share