11/08/2025
❤️❤️ ஏ சம்ப நாத்து...
பிலிமிசை கல்லனையான் தேர் திருவிழாவை முன்னிட்டு 29/07/2025 அன்று நடைபெற்ற ஆடவா ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி.... இலுப்பைகுடி மருதபாண்டி வழங்கும் ஆடவா... RR பூக்கடை பெரம்பலூர் மற்றும் kms bus service...
பிலிமிசை கிராமம்
பெரம்பலூர் மாவட்டம்
#பிலிமிசை #ஆலத்தூர் #கொட்டரை #பெரம்பலூர் #அரியலூர்