Kugaivaasigal

Kugaivaasigal இஸ்லாமியப் பாரம்பரியக் கல்வியைத் தமிழில் பரப்பும் பதிப்பகம்

01/09/2022

இன்று குகைவாசிகள் YouTube Channel இன் முதல் காணொளி வெளியாகிவிட்டது. ஒரு எளிய அறிமுகம் வழங்கியுள்ளேன் குழந்தைகள் சூழ.

👇கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்🔗

*🌍 Like our page :* https://www.facebook.com/kugaivaasi

*📷 Follow in Instagram :*
https://www.instagram.com/kugaivaasigal/

*🕊️ Follow In Twitter :*
https://mobile.twitter.com/kugaivaasigal

*📪 Join our Telegram Channel :*
https://t.me/kugaivaasigalbooks

*🛎Subscribe to our YouTube Channel :*
https://www.youtube.com/channel/UCUq4OZd_-RsBwMZ85He_wng/featured

*| Like 👍 | Comment ✍️ | Share ♻️*

இன்ஷா அல்லாஹ் நாளை முதல் தினமும் குகைவாசிகள் Youtube Channel இல் புத்தக உள்ளடக்கங்களை எளிமையாக விவரித்துச் சிறு காணொளிகள...
31/08/2022

இன்ஷா அல்லாஹ் நாளை முதல் தினமும் குகைவாசிகள் Youtube Channel இல் புத்தக உள்ளடக்கங்களை எளிமையாக விவரித்துச் சிறு காணொளிகளைப் பதிவிட இருக்கிறேன். அதற்கு முதலாவதாக ‘நன்மைகளின் வங்கியில் முதலீடு’ புத்தகத்தை எடுத்துக்கொள்கிறேன்.

Kugaivaasigal Youtube Channel Link கீழே👇

https://www.youtube.com/channel/UCUq4OZd_-RsBwMZ85He_wng/featured

இந்த நூலை வாங்க விரும்பினால் இங்கே👇

https://kugaivaasigal.com/product/nanmaigalin-vangiyil-muthaleedu-oru-vazhikaatti/

04/07/2022
04/07/2022
துல் ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறாசிறப்புகளும் வழிபாடுகளும்ஆசிரியர்:உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீபக்கங்கள்: 88விலை: 70/-துல் ஹஜ...
04/07/2022

துல் ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா
சிறப்புகளும் வழிபாடுகளும்

ஆசிரியர்:
உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
பக்கங்கள்: 88
விலை: 70/-

துல் ஹஜ்ஜும் முஹர்ரமும் அடுத்தடுத்து வருகின்ற மாதங்கள். துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள் மட்டுமின்றி அடுத்து வருகின்ற அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் மூன்று நாட்களும் வழிபாடுகள் கொண்டவை. அல்லாஹ்வின் இல்லம் கஅபாவை ஹஜ்ஜு செய்தல், இது முடியாதவர்கள் அரஃபா நோன்பிருத்தல், பெருநாள் சிறப்புத் தொழுகை, தக்பீர், அல்லாஹ்வின் நெருக்கத்தை வேண்டிப் பிராணிகளை அறுத்துப் பலியிடுதல் என்று பல வணக்கங்களின் மாதம் துல் ஹஜ்ஜு. முஹர்ரமோ ஹிஜ்ரீ ஆண்டின் தொடக்கமாக இருப்பதுடன், ஆஷூறா நோன்புகளும் படிப்பினைகளுமாக அமைந்திருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களுக்கும் வரலாற்றுப்பூர்வச் சிறப்புகளும் படிப்பினைகளும் வணக்கங்களும் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம்.
........

புத்தகம் வாங்குவதற்கானச் சுட்டி முதல் பின்னூட்டத்தில்

Address

395, L. R. Nagar 5th Street, V. Kota Road, Pernambut
Pernambut
635810

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm

Telephone

+919841409448

Alerts

Be the first to know and let us send you an email when Kugaivaasigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kugaivaasigal:

Share

Category