20/10/2025
ைவனின்_திருப்பெயரால்
இந்த மூவருக்கும் மக்கள் வரிப்பணத்தில் பத்து லட்சம் நஷ்டஈடு கொடுத்தது சரியா?
தமிழக அரசு இவர்களுக்கு கொடுத்த நஷ்டஈடு 10 லட்சம் ரூபாயை திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் இவர்கள் தனது குடும்பத்தார் மரணத்தை விஜய்க்காக நியாயப்படுத்துகிறார்கள் வருந்தவுமில்லை. துக்கப்படவுமில்லை.மாறாக தாங்கள் சந்தோசப்படுவதாகவே சொல்கிறார்கள்.
அவர்களுக்கு இழப்பீடு தேவையா?
ஆகையால் கொடுத்த 10 லட்ச ரூபாயை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
#பாளை_S_ரஃபிக்
(நிறுவனர் & தலைவர்)
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்