31/12/2023
ஜனவரி - 1, 2024 முதல் . . .
* முதல்வருக்கு பதிலாக முன்னாள் ஆளுநர் ! கொங்கு வேளாளர்களின் வாக்கு வங்கியை தவறவிட்ட தி.மு.க !
* குடிமகன்களின் கூடாரமாக மாறிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் !
* புதுச்சேரியில் தனியார் பள்ளிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவலம்!
* அடுத்த குறி அமைச்சர் காந்தி! அலெர்ட் ஆகுமா அறிவாலயம்?
* பா.ஜ.கவில் பன்னீர்.... ஸ்கெட்ச் போடும் தேசிய தலைமை !
* அ.தி.மு.க ஆட்சியில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட அரசு இடம் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா ?
* ஆபரேஷன் தாமரை ! அலறும் தெலுங்கானா காங்கிரஸ் !
* ஓன் போர்டு வாகனங்களை வாடகைக்கு ஓட்டும் ஓட்டுனர்களால் அவதிப்படும் டி.போர்டு வாகன ஓட்டுனர்கள் !
* மன்மத லீலை மயக்குது ஆளை ! ரகசிய சிநேகிதியுடன் வலம் வரும் சேர்க்காடு வி.ஏ.ஓ இளங்கோ !
* ஓசூர் மாநகரை ‘கிளீன் சிட்டி’யாக மாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத்!
* திருச்சியா? பெரம்பலூரா ? குழப்பத்தில் தி.மு.க... கலக்கத்தில் காங்கிரஸ்... எதிர்பார்ப்பில் ம.நீ.ம...
* தனது சொந்த இறப்புச் சான்றிதழ் நகலுடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த திரைப்பட இயக்குனர் !
* 2024 மக்களவைத் தேர்தல்: பொள்ளாச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை !
* ‘ஜம் ஜம் எலெக்ட்ரிக்கல்ஸ்’ மூலம் போலி பில் போட்டு ஜமாய்க்கும் குடிமங்கலம் ஒன்றிய கிராம ஊராட்சிகள் !
* இரவு நேரத்தில் பெண்ணை விசாரணைக்கு அழைத்த உதவி ஆய்வாளர்! வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில் பணியிடமாற்றம்!
* பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூவிய செயல் அலுவலர் மீது நடவடிக்கை பாயாது ஏன்?
* சேலம் மாவட்ட பதிவுத்துறையில் அரங்கேறும் போலி பத்திர பதிவுகள்! வேடிக்கை பார்க்கும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் !
* கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை - நடவடிக்கை எடுக்குமா அரசு ?