S. Gopal Orleanpet

S. Gopal Orleanpet புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்ற கழகம் பொதுக்குழு உறுப்பினர் & உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர்

அனைவருக்கும் இனிய மிலாடி  நபி நல்வாழ்த்துக்கள்.
05/09/2025

அனைவருக்கும் இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
05/09/2025

அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
27/08/2025

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இனிய 79 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
15/08/2025

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இனிய 79 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

புதுவை விமல்
11/08/2025

புதுவை விமல்

10/08/2025

நான் சம்பாதிக்கணும்னு வரல , மக்களுக்கு சர்வீஸ் பண்ணனும் வரேன் என்னால் முடிந்ததை செய்யணும்னு தான் வரேன், படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கண்டிப்பாக உருவாக்குவேன், அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்க மாட்டேன், என்னுடைய சொந்தத் தொழில்களையும் பணி அமர்த்துவேன். பெண்கள் தன்னிச்சையாக சுயதொழில் தொடங்க கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். மேலும் சிறு குறு தொழில் செய்யும் அனைவருக்கும் என்னால் முடிந்த தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன். அனைவரும் பார்த்து ஆச்சரியப்படும்படி உருளையன்பேட்டை தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவேன்.
#நாம்விரும்பும்உருளையன்பேட்டை

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அருந்ததி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெ...
10/08/2025

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அருந்ததி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன். அப்பொழுது உருளையன்பேட்டை திமுக நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...!
gopal

நமது உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை சின்னப் பொய்கையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி பௌர்ண...
09/08/2025

நமது உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை சின்னப் பொய்கையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி பௌர்ணமி பால்குட ஊர்வலத்தை கல்வே பங்களாவில் அமைந்துள்ள அரசமத்து விநாயகர் ஆலயத்தில் இருந்து திருமதி. நிர்மலா சிவா அண்ணியார் அவர்களும், நானும் கலந்துகொண்டு தொடங்கி வைத்தோம். அப்பொழுது தொகுதி திமுக நிர்வாகிகள், இளைஞர்கள், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பால் கலந்து கொண்டனர்.

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்தும்!மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  புதுவை மாநில திமுக அமைப்பாள...
08/08/2025

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்தும்!
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் இரா.சிவா அவர்கள் தலைமையில் கந்தனார் பட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினேன். அப்பொழுது மாநிலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
.gopal

தலைவர் கலைஞரின் 7- ஆண்டு நினைவு நாளில் போற்றுவோம்...!🙏"வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் புகழ் வாழ்க!"🌄
07/08/2025

தலைவர் கலைஞரின் 7- ஆண்டு நினைவு நாளில் போற்றுவோம்...!🙏

"வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர்
புகழ் வாழ்க!"🌄

06/08/2025

சாமி தரிசனம்!!
#உருளையன்பேட்டை_திமுக

06/08/2025

சாமி தரிசனம்!!
#உருளையன்பேட்டை_திமுக
இரா.சிவா DMK Puducherry

Address

Pondicherry
605011

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. Gopal Orleanpet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share