31/03/2026
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் பாலிவுட் சுல்தான் சல்மான் கான் - இந்திய சினிமாவே எதிர்பார்த்த ஒரு மெகா கூட்டணி இப்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது! 👑🔥இயக்குநர் வம்சி பைடிபள்ளி (வாரிசு புகழ்) இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில் (SVC63), சல்மான் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இணையத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.