Thread Voice

Thread Voice மக்களின் குரல் • ஆவணப்படங்கள் • பொது கருத்துகள் • ஆன்மீகப் பதிவுகள்
மறைக்கப்பட்ட திறமைகள் • தொழில் கதைகள் • உண்மையான மனிதர்கள் • உண்மையான கதைகள்

14/07/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

07/07/2026

வயிறு பசிக்கும்... வேலை நிக்காது!😭😭😭

06/07/2026

கண்ணீர் மல்க பேசிய சிற்பியின் கடைசி வேண்டுகோள்...

04/07/2026

ஒரு செங்கல் எப்படி தயாரிக்கப்படுகிறது?
செங்கல் சூளையில் வேலை செய்வது எவ்வளவு கடினம்?
அவர்களின் வாழ்க்கையில் நாம் அறியாத உண்மைகள் என்ன?

02/07/2026

ஒரு பாரம்பரியம் உயிர் பிழைக்க போராடுகிறது

30/06/2026

சுடுகளிமண் சுவடுகள்

காலத்தின் ஓட்டத்தில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருக்கும் சுடுகலிமண் சிலை கலையின் பின்னால் இருக்கும் உண்மையான கதையை, அந்தக் கலையை வாழ்வாகக் கொண்டிருக்கும் கலைஞரின் குரலில் பதிவு செய்திருக்கிறோம்.

இது வெறும் ஒரு நேர்காணல் அல்ல; அடுத்த தலைமுறைக்காக ஒரு பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் சிறிய முயற்சி.

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Comment & Share செய்து இந்த பாரம்பரியக் கலை அதிகமான மக்களைச் சென்றடைய உதவுங்கள்.

28/06/2026

விவாகரத்து ஏன் அதிகரிக்கிறது? – அனைவரும் கேட்க வேண்டிய விளக்கம்

27/06/2026
27/06/2026

மலையக்கருப்பு | மூலஸ்தான கோவில் | 29.06.2026 கிடா வெட்டு பூஜை

Address

Pudukkottai
622001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thread Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share