Comrade news

Comrade news சுபாசிமே இந்தியாவின் எதிர்காலம்

சிறப்பு 👌👌👌
18/03/2025

சிறப்பு 👌👌👌

👌👌👌
18/03/2025

👌👌👌

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலாப் பயணி...
16/03/2025

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நல்ல அரசு அதிகாரி 👌👌👌
16/03/2025

நல்ல அரசு அதிகாரி 👌👌👌

👌👌👌
16/03/2025

👌👌👌

திராவிட சித்தாந்தவாதிகள் சீமானை வீழ்த்த ஆயிரம் ஆயுதங்கள் எடுக்கலாம் ஆனால் இந்த மாதிரியான ஒரு நபரை வைத்து அவர்கள் வீழ்த்த...
16/03/2025

திராவிட சித்தாந்தவாதிகள் சீமானை வீழ்த்த ஆயிரம் ஆயுதங்கள் எடுக்கலாம் ஆனால் இந்த மாதிரியான ஒரு நபரை வைத்து அவர்கள் வீழ்த்த நினைப்பது சீமானையல்ல தமிழ்தேசியத்தை

😭
16/03/2025

😭

03/03/2025

Breaking :

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் விசாரனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் !

20/02/2025

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யார் பக்கம் தெரந்தால் கமாண்ட் பண்ணுங்க தோழர்களே!!!

20/02/2025

ஜப்பானைச் சேர்ந்த `Murata' எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை OMRல் அமைகிறது.

மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் உதிரிபாகத்தை தயாரிக்க திட்டம். ``ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது.

இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்''

- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

20/02/2025

Fastag புதிய விதிகளால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. சுங்கச்சாவடியை கடக்கும் முன் எந்த நேரத்திலும் ரீசார்ஜ் செய்யலாம் என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Address

Seethakathi Street
Rajapalayam
626117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comrade news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share