Ketta Paiyan Kali

Ketta Paiyan Kali Ketta Paiyan Kali 😎🔥
Husband–Wife Comedy | Entertainment
Relatable WFH & Family & Political Fun
Tamil Comedy Reels and memes to make you laugh 😂

06/09/2026

Chatgpt சோதனைகள் 😭😫😁

ஏன்டா இப்டி குழப்பி விட்ற😅🤣

If true like and share

For more contents follow Ketta Paiyan Kali



05/09/2026

நான் தெளிவான பிறகு, தெளிவா வந்து திங்கள்கிழமை பதில் சொல்லுவேன்.. அதுவரைக்கும் நொய்யி நொய்யின்னு போன் பண்ணி disturb பண்ண கூடாது... வரட்டா..🍻🤣

Tag that wife who asking unwanted updates when you in trip 😊

For more contents follow Ketta Paiyan Kali


05/09/2026

நீ குணா gangல இருந்து போன அன்பு வாண்ணே... இது தெரியாம போச்சே! 😉🤣

துரந்தர் of TVK 😊

If right like and share 😊

For more contents follow Ketta Paiyan Kali







04/09/2026

Fancy store owners after கிருஷ்ண ஜெயந்தி 😉🤣

இருக்குற எல்லா பிள்ளைகளும் கிருஷ்ணா, ராதை வேஷம் போட்டுட்டு சுத்துதுங்க... ஒரு வேளை இருக்குமோ? 🤣😂

If relate like and share

Follow for more contents Ketta Paiyan Kali


04/09/2026

கணவன் மனைவி நகைச்சுவை | Kedi Husband vs Killadi wife 🤣😂

Tag that wife 😂

Twist comedy 😂 by Ketta Paiyan Kali 😅😂

03/09/2026

என் பேரு இனியா AI Song ❤️😂

Wait for இனியா Reaction for the song 😅🤣. Tag that இனியா in your gang!😊

For more contents follow


03/09/2026

மில்லி மீட்டரா? மில்லி லிட்டரா? பாவம் அவரே confuse ஆயிட்டாரு?😂🤣

என்றும் அண்ணனின் வழியில்... நாளைக்கு 1 கிலோமீட்டர் குடிக்க போறேன் 😊

If like tag and share and follow Ketta Paiyan Kali

02/09/2026

சில ஊடகங்கள்: தேர்தலுக்கு முன் vs தேர்தலுக்கு பின் 💯🤣
😂

உங்களுக்கும் இப்படித்தான் நடக்குது என்று தோன்றினால் comment செய்யுங்கள்..😊

If its true tag and share 🤣
For more videos follow Ketta Paiyan Kali




02/09/2026

Wife: நல்லா தலைய தலைய ஆட்டுனாருங்க... சரி பாக்கலாம்னு சொன்னாருங்க 🤣😂

Tag that தலையாட்டி drunkard in your gang 😊

For more contents follow Ketta Paiyan Kali

01/09/2026

பூதத்தாலேயே குடுக்க முடியாத வரமா? 😢😂

முதல் வரத்தையே பூதம் okay பண்ணுதுன்னா, 2வது வரம் என்ன கேட்ருப்பான்?🤣 Wair for the twist 😊

For more contents follow Ketta Paiyan Kali


Address

Rajapalayam
626117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ketta Paiyan Kali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share