NavinMovement

NavinMovement Tamil family vlog from Bahrain �
Fishing • Family • Lifestyle �
Navin Movement �

08/08/2026

நம்ம ஊரில் வாங்கலாம். Fresh Chicken... இங்கே இப்படித்தான் வாங்கணும்! 🍗😮 | Bahrain Life
Caption: நம்ம ஊரில் போனா Fresh-ஆ கோழிக்கறி❤️
ஆனா வெளிநாட்டில், குறிப்பாக இங்கே, Pack பண்ணி வைக்கப்பட்ட Chicken-தான் வாங்க முடிகிறது. 🍗
இன்னைக்கு ரூமுக்கு தேவையான Chicken வாங்க போன அனுபவத்தை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கேன்.
வெளிநாட்டில் இருக்கிறவங்களுக்கு இந்த Experience கண்டிப்பா புரியும்! 😄

07/08/2026

Bahrain-ல Bumblebee காரை பார்த்தேன்! 😍 இது உண்மையிலேயே செம்ம அழகு! 🚗

05/08/2026

இந்த நிகழ்வு எதற்கானது என்று தெரிந்தவர்கள் கமெண்டில் கொஞ்சம் சொல்லிட்டு போங்க 🇧🇭🇮🇳🔥

03/08/2026

💸 நாங்க சம்பாதிக்கிற ஒவ்வொரு ரூபாயும்... குடும்ப சந்தோஷத்துக்காக! ❤️

வெளிநாட்டில் இருப்பவர்கள் பணம் மட்டும் சம்பாதிக்கவில்லை... குடும்பத்தின் கனவுகளையும் சுமந்து வாழ்கிறார்கள்.
எங்களோட கஷ்டம் எங்களுக்கு மட்டும் தெரியும். ஆனா குடும்பத்தோட சிரிப்பைப் பார்த்தா, அந்த கஷ்டம் எல்லாமே மறந்துடும். ❤️
🙏 வெளிநாட்டில் உழைக்கும் எல்லா சகோதரர்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.

30/07/2026

அரபு நாடுகளில் தவிர்க்க முடியாத உணவு! 🥙 குப்பூஸ் எப்படி தயாராகிறது? | Bahrain Tamil Vlog

29/07/2026

அரபு நாடுகளில் வெயில்ல நாள் முழுக்க வேலை... 🌞🌊
ரூமுக்கு வந்து AC போட்ட உடனே...
உடம்பே சொர்க்கத்துல பறக்குற மாதிரி Feel! 😂❄️
வெளிநாட்டில் வேலை பார்க்கிறவங்களுக்கு இந்த Feel கண்டிப்பா புரியும்! ❤️
👍 Like | 💬 Comment | 📲 Share | ❤️ Follow

28/07/2026

ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்பதே இன்று எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். ❤️
கடலில் சிக்கித் தவித்த ஒரு பூனையை பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் கரையில் விட்டோம்.
ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது. 🐱🌊
💙 இந்த வீடியோ பிடித்திருந்தால் Like, Share, Comment பண்ணுங்க.
மறக்காமல் Follow பண்ணுங்

Address

Ramanathapuram

Alerts

Be the first to know and let us send you an email when NavinMovement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share