Ramanathapuram always special

Ramanathapuram always special its a good place for all ramnad guys & girls,,, be proud to be a ramnadian...

இது என்ன மீன் ?  🐟
11/01/2026

இது என்ன மீன் ? 🐟

அது ஒண்ணுமில்ல. இந்த பொங்கலுக்கு புது சட்டை தச்சு வாங்கிட்டு போகலாம்னு வந்திருப்பாப்ல... 👕
09/01/2026

அது ஒண்ணுமில்ல. இந்த பொங்கலுக்கு புது சட்டை தச்சு வாங்கிட்டு போகலாம்னு வந்திருப்பாப்ல... 👕

கொஞ்ச நேரம் தூங்கிட்டா போதுமே.ஃப்ரிட்ஜ் லருந்து மாவ எடுத்து தோசை சுட டிரை பண்ணிருவீங்களே...
08/01/2026

கொஞ்ச நேரம் தூங்கிட்டா போதுமே.
ஃப்ரிட்ஜ் லருந்து மாவ எடுத்து தோசை சுட டிரை பண்ணிருவீங்களே...

நோன்புக்கஞ்சியோ அப்பிடின்னு நெனச்சு பாத்துட்டு இருந்தேன். சரி இடியாப்பத்துக்கு ஊத்தி சாப்பிட்டு பாப்போம்னு டிரை பண்ணுனா,...
08/01/2026

நோன்புக்கஞ்சியோ அப்பிடின்னு நெனச்சு பாத்துட்டு இருந்தேன். சரி இடியாப்பத்துக்கு ஊத்தி சாப்பிட்டு பாப்போம்னு டிரை பண்ணுனா, இது ஒரு வகையான வெஜ் குருமா...
இதுக்கு பேரு வெஜ் ஸ்டீவ் வாம் (veg stew recipe)...

நாங்க படிக்கும்போது காம்பூசின்னு தான் சொல்லுவோம். 🤪 90s
07/01/2026

நாங்க படிக்கும்போது காம்பூசின்னு தான் சொல்லுவோம். 🤪 90s

இதுல பல வகையான வாழைப்பழம் இருக்கு. எந்த பழம் ரொம்ப நல்லது👍. அப்பறம் உங்களுக்கு எந்த பழம் பிடிக்கும் 😋...
07/01/2026

இதுல பல வகையான வாழைப்பழம் இருக்கு. எந்த பழம் ரொம்ப நல்லது👍. அப்பறம் உங்களுக்கு எந்த பழம் பிடிக்கும் 😋...

07/01/2026

நடைபாதை வியாபாரிகள் காய்கறிகளை இப்படி சிறுசிறு கூரு கட்டி போட்டு விற்குறது…
அது நமக்கு சாதாரண காட்சி தான்.
ஆனா, அதுல ஒரு பெரிய அர்த்தம் இருக்கு. இந்த மாதிரி கடைகள்ல வாங்கும்போது
நமக்கு 👉 விலை கம்மியாவும் கிடைக்குது.
அவங்களுக்கு 👉 வாழ்க்கைக்கு தேவையான வருமானமும் கிடைக்குது.
ஒவ்வொரு கட்டுளையும் அவங்க உழைப்பும் அவங்க குடும்பத்தின் நம்பிக்கையும் கட்டப்பட்டிருக்கும்.
இன்னொரு முறை காய்கறி வாங்க போகும் போது இந்த நடைபாதை வியாபாரிகளை
ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்க…
நம்ம ஒரு வாங்கல் அவங்க ஒரு நாள் சிரிப்புக்கு காரணமா இருக்கலாம் ❤️
அதனால… இந்த மாதிரி வியாபாரிகள் கிட்ட வாங்கி நாமும் பயனடைவோம் அவங்களையும் பயனடைய விடுவோம்.

Subscribe to get exclusive benefits

07/01/2026
Finally My 90s Kid Friend as a Manager in facebook Meme Page 🤣
06/01/2026

Finally My 90s Kid Friend as a Manager in facebook Meme Page 🤣

06/01/2026

நம்பிக்கய மட்டும் எப்பவுமே கை விட்டுராதிங்க

Address

Ramnad
Ramnad
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramanathapuram always special posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share