G P Udhaya Murthi

G P Udhaya Murthi தி.மு.க என்ற அசைக்க முடியாத ஆலமரத்தின் விழுதுகளில் நானும் ஒருவன்...🖤❤️

திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும், எப்பொழுதும் கையாள் ஆகாது. அதனிடத்திலே சில திட்டவட்டமான கொள்கைகள் இருக்கின்றன. யார்...
15/09/2025

திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும், எப்பொழுதும் கையாள் ஆகாது.

அதனிடத்திலே சில திட்டவட்டமான கொள்கைகள் இருக்கின்றன.

யார் அதை மிரட்டினாலும் மிரட்டும்போது அது மிரள்வதில்லை, ஆசை காட்டும்போது அதிலே அது மயங்கி விடுவதில்லை - பேரறிஞர் அண்ணா

அண்ணாவின் புகழ் ஓங்குக !

DMK - Dravida Munnetra Kazhagam

13/09/2025
2025 கழக முப்பெரும் விழா. மண்டல வாரியாக சிறந்த நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் பட்டியல்
12/09/2025

2025 கழக முப்பெரும் விழா. மண்டல வாரியாக சிறந்த நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் பட்டியல்

கொள்கையே கூர்வாளாய்உழைப்பே உற்ற கேடயமாய் அரசியல் போர்க்களத்தில் இளைஞர் பாசறையை முக்காலமும் வழி நடத்தும்எங்கள் மாமன்னனின்...
07/09/2025

கொள்கையே கூர்வாளாய்
உழைப்பே உற்ற கேடயமாய்
அரசியல் போர்க்களத்தில்
இளைஞர் பாசறையை
முக்காலமும் வழி நடத்தும்
எங்கள் மாமன்னனின் படைவீரர்களை
அன்பால் ஆட்கொள்ளும் அண்ணன்
அன்பகம் செந்தில் அவர்களை சந்தித்த இனிமையான தருணம்.

DMK Youth Wing
DMK - Dravida Munnetra Kazhagam

இன்று பிறந்தநாள் காணும் மாநில மாணவரணி செயலாளர் அன்பு சகோதரர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் பல்லாண்டுகள் வாழ மனமார்ந்த வாழ்த்...
07/09/2025

இன்று பிறந்தநாள் காணும்
மாநில மாணவரணி செயலாளர்
அன்பு சகோதரர் திரு ராஜீவ்காந்தி
அவர்கள் பல்லாண்டுகள் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்..🖤❤️

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதல்வர், இளந்தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க,...
05/09/2025

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதல்வர், இளந்தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதி, சோமநாதபுரம் பகுதியில் இன்று இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் மாண்புமிகு வனம் மற்றும் கதர்வாரிய துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட கழக செயலாளர், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு செ.முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் G.P.ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா மற்றும் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

DMK Youth Wing
Udhayanidhi Stalin
காதர்பாட்சா முத்துராமலிங்கம்

கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் இளைஞர்களின் எதிர்காலம் எங்கள் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்...
03/09/2025

கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் இளைஞர்களின் எதிர்காலம் எங்கள் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா அவர்களுடன் இன்று குறிஞ்சி இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த இனிமையான தருணம்.

Udhayanidhi Stalin
Sampath Raja
DMK Youth Wing

நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!அரசியலில் த...
10/08/2025

நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!

அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துவோம்.

இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்!

#முரசொலி84

26/03/2025

மார்ச் 16 பிறந்த நாள் காணும் கழகத்தின் செயல் வீரர், கழக இளைஞரணி துணை செயலாளர், அன்பால் அரவணைக்கும் அண்ணன் தூத்துக்குடி எ...
15/03/2025

மார்ச் 16 பிறந்த நாள் காணும் கழகத்தின் செயல் வீரர், கழக இளைஞரணி துணை செயலாளர், அன்பால் அரவணைக்கும் அண்ணன் தூத்துக்குடி எஸ்.ஜோயல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🔥💪🖤❤️


தமிழ்நாடு காத்திடும் தங்கத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்🙏🖤❤️தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வ...
28/02/2025

தமிழ்நாடு காத்திடும் தங்கத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்🙏🖤❤️

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!

#தலைவர்72
l
Udhayanidhi Stalin l DMK Youth Wing காதர்பாட்சா முத்துராமலிங்கம்
DMK - Dravida Munnetra Kazhagam

28/02/2025

முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்காக, கழக தலைவரின் பிறந்தநாள் செய்தி 🌄🖤❤️

ஒரே இலக்கு!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!

Address

Ramanathapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when G P Udhaya Murthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share