Group exams guider

Website

Group exams guider Website link

https://tnpscguider.blogspot.com/

General knowledge,Tnpsc,Railways, GROUP-1,GROUP-2,GROUP-3,GROUP-4, Government exams

20/10/2026

17/10/2026

Gk questions

13/10/2026

Gk questions

1) முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தலைவராக இருந்தவர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரு

2) பசுமைப் புரட்சி முதலில் எந்தப் பயிரின் விளைச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டது?
விடை: கோதுமை

3) இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்தக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது?
விடை: 1951–1956

4) இந்தியாவில் திட்டக்குழு (Planning Commission) எப்போது அமைக்கப்பட்டது?
விடை: 1950

5) இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
விடை: விரைவான தொழில்மயமாக்கல்

6) இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கிய அமைப்பு எது?
விடை: திட்டக்குழு (Planning Commission)

7) திட்டக்குழுவுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட அமைப்பு எது?
விடை: நிதி ஆயோக் (NITI Aayog)

8) நிதி ஆயோக் எப்போது அமைக்கப்பட்டது?
விடை: 1 ஜனவரி 2015

9) இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன்

10) உலகப் பசுமைப் புரட்சியின் தந்தை யார்?
விடை: நார்மன் போர்லாக்

12/10/2026

Gk Questions
12/10/2026

Gk Questions

09/10/2026

04/10/2026

03/10/2026

TNPSC-க்கு முக்கியமாக மனப்பாடம் செய்ய வேண்டியவை

முதலமைச்சர் → C. Joseph Vijay

ஆளுநர் → Rajendra Vishwanath Arlekar

நிதி → N. Marie Wilson

வருவாய் → K. A. Sengottaiyan

சுகாதாரம் → Dr. K. G. Arunraj

பள்ளிக் கல்வி → Rajmohan

உயர்கல்வி → P. Viswanathan

பொதுப்பணி → Aadhav Arjuna

தொழில் → S. Keerthana

மின்சாரம் & சட்டம் → R. Nir
malkumar

ஊரக வளர்ச்சி & பாசனம் → N. Anand

விளையாட்டு → Aadhav Arjuna.

Address

Salem

Alerts

Be the first to know and let us send you an email when Group exams guider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share