05/06/2026
மின்தடை அறிவிப்பு ⚡
#சங்கரன்கோவில் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சங்கரன்கோவில் நகர்ப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 06-06-2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும்.
– செயற்பொறியாளர் (விநியோகம்), சங்கரன்கோவில்