Arulmegu Kalusalingam Ayyanar Kovil Temple

Arulmegu Kalusalingam Ayyanar Kovil Temple JAI HANUMAN

🙏ஸ்ரீ சுதர்சனர் ஜெயந்தி. நாளை  [ july 04.07.2025]ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்*ஸ்ரீ சுதர்சனர் வழிபாடு பற்றிய அரிய 10 ...
03/07/2025

🙏ஸ்ரீ சுதர்சனர் ஜெயந்தி. நாளை [ july 04.07.2025]
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்

*ஸ்ரீ சுதர்சனர் வழிபாடு பற்றிய அரிய 10 விஷயங்கள்!*

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம். ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு பற்றிய அரிய 10 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. ஸ்ரீ சுதர்சனரை வழிபட சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.

2. சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீ சுதர்சனரின் அருளைப் பெறலாம்.

3. சக்கரத்தானை, ‘திருவாழியாழ்வான்’ என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.

4. சுவாமி தேசிகன் இவரை ‘சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்றுகிறார். அதாவது, திருமாலுக்கு இணையானவர் என்று இதற்குப் பொருள்.

5. கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாகக் காட்சி தருகிறார்.

6. சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

7. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு!

8. நரசிம்ம அவதாரத்தில் அரக்கனின் வரத்தையொட்டி எந்த ஆயுதமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தபோது, அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.

9. வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி மகாபலி மன்னன் வாமனனுக்கு தானம் கொடுக்க தாரை வார்த்தபோது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப் பாதையை அடைத்தார். அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரி யார் தனது கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே.

10. சக்கரத்தாழ்வார் பல பழைமையான திருக்கோயில்களில் தனிச்சன்னிதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதர் கோயில், திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.) பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

14/06/2025

அருள்மிகு கலுசலிங்க அய்யனார் கோவிலில் வைகாசி மாதாந்திர சனி கிழமை சிறப்பு அன்ன தானம் நடந்தது....

14/06/2025

அருள்மிகு கலுசலிங்க அய்யனார் வைகாசி மாதாந்திர சனி கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது....

14/06/2025

அருள்மிகு கலுசலிங்க அய்யனார் கோவில் உள்ள நாராயணமூர்த்திக்கு வைகாசி மாதாந்திர சனி கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது....

14/06/2025

அருள்மிகு கலுசலிங்க அய்யனார் கோவில் வைகாசி மாதாந்திர சனி கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது....

27  #நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும்  #தெய்வங்கள் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள்   27  #நட்சத்திரக்கார...
06/06/2025

27 #நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் #தெய்வங்கள் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள் 27 #நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய #கிரகங்கள்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி

கார்த்திகை - ஸ்ரீ சரவணபவா

ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன்

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர்

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன்

மகம் - ஸ்ரீ சூரிய பகவான்

பூரம் - ஸ்ரீ ஆண்டாள்

உத்திரம் - ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி

அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்.

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர்

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர்

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர்

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

27 #நட்சத்திரங்களுக்கும் உரிய #ஆலயங்கள்

அசுபதி

சனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி

பரணி

மகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்), வேலூர் மாவட்டம்

கிருத்திகை

ஆதிசேடன், நாகநாதர் கோவில், நாகப்பட்டினம், நாகை மாவட்டம்

ரோகிணி

நாகநாதசுவாமி, திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்

மிருகசீரிஷம்

வனதூர்கா தேவி, கதிராமங்கலம், மயிலாடுதுறை, நாகை மாவட்டம்

திருவாதிரை

சனீஸ்வரர், திருகொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்

புனர்பூசம்

குருபகவான், ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்

பூசம்

சனீஸ்வரர், குச்சனுர் (தேனி அருகில்), மதுரை மாவட்டம்

ஆயில்பம்

சனீஸ்வரர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

மகம்

தில்லைக்காளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்

பூரம்

உத்வாசநாதர் திருமணஞ்சேரி, (மாயவரம்), நாகை மாவட்டம், (வழி குத்தாளம்)

உத்திரம்

வாஞ்சியம்மன், மூலனூர், ஈரோடு மாவட்டம், (கரூர் வழி)

அஸ்தம்

ராஜதுர்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சித்திரை

ராஜதுர்க்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சுவாதி

சனீஸ்வரர், திருவானைக்கால், திருச்சி

விசாகம்

சனீஸ்வரர்,சோழவந்தான், மதுரை மாவட்டம்

அனுஷம்

மூகாம்பிகை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்

கேட்டை

அங்காள பரமேஸ்வரி, பல்லடம், (காங்கேயம் அருகில்) கோவை மாவட்டம்

மூலம்

குரு பகவான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்

பூராடம்

குருபகவான், திருநாலூர் (பண்ருட்டி அருகில்), கடலூர் மாவட்டம்

உத்திராடம்

தட்சிணாமூர்த்தி, தருமபுரம்(திருநள்ளாரிலிருந்து 2 கி.மீ), காரைக்கால் மாவட்டம்

திருவோணம்

ராஜகாளியம்மன், தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்), திண்டுக்கல் மாவட்டம்

அவிட்டம்

சனீஸ்வரன் கொடுமுடி (கரூர் வழி ), ஈரோடு மாவட்டம்

சதயம்

சனீஸ்வரன் மலைக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்

பூரட்டாதி

ஆதிசேஷன், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரட்டாதி

தெட்சிணாமூர்த்தி, திருவையாறு, அரியலூர் மாவட்டம்

ரேவதி

சனீஸ்வரர், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம், (சிதம்பரத்திலிருந்து 22 கி.மீ உள்ள காட்டு மன்னார்குடி சென்று அப்பால் 6 கி.மீ செல்லவும்)

27 #நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய #கிரகங்கள்

அஸ்வினி - கேது

பரணி - சுக்கிரன்

கார்த்திகை - சூரியன்

ரோகிணி - சந்திரன்

மிருகசீரிஷம் - செவ்வாய்

திருவாதிரை - ராகு

புனர்பூசம் - குரு (வியாழன்)

பூசம் - சனி

ஆயில்யம் - புதன்

மகம் - கேது

பூரம் - சுக்கிரன்

உத்திரம் - சூரியன்

அஸ்தம் - சந்திரன்

சித்திரை - செவ்வாய்

சுவாதி - ராகு

விசாகம் - குரு (வியாழன்)

அனுஷம் - சனி

கேட்டை - புதன்

மூலம் - கேது

பூராடம் - சுக்கிரன்

உத்திராடம் - சூரியன்

திருவோணம் - சந்திரன்

அவிட்டம் - செவ்வாய்

சதயம் - ராகு

பூரட்டாதி - குரு (வியாழன்)

உத்திரட்டாதி - சனி

ரேவதி - புதன்

08/03/2025

மாசி 24 இன்று கடைசி மாதாந்திர சனி கிழமை அருள்மிகு கலுசலிங்கம் அய்யனார் கோயிலில் கோவிந்த மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு இனிதே நடந்தது......

08/03/2025

மாசி 24 இன்று கடைசி மாதாந்திர சனி கிழமை அருள்மிகு கலுசலிங்கம் அய்யனார் கோயில் சிறப்பு வழிபாடு இனிதே நடந்தது......

Maha sivarathiri Utsav
28/02/2025

Maha sivarathiri Utsav

10/02/2025
26/10/2024

நட்சத்திரங்களும் அதிதேவதைகளும்

1. அஸ்வினி - சரஸ்வதி.
2. பரணி - துர்கை.
3. கார்த்திகை - அக்னி.
4. ரோகிணி - பிரம்மா.
5. மிருகசீரிடம் - சந்திரன்.
6. திருவாதிரை - ருத்திரன்
7. புனர்பூசம் - அதிதி.
8. பூசம் - பிரகஸ்பதி
9. ஆயில்யம் - ஆதிசேஷன்
10. மகம் - ராஜராஜேஸ்வரி.
11. பூரம் - பார்வதி.
12. உத்திரம் - சூரியன்.
13. அஸ்தம் - ஐயப்பன்.
14. சித்திரை - விஷ்வகர்மா.
15. சுவாதி - வாயு.
16. விசாகம் - முருகன்.
17. அனுஷம் - லட்சுமி.
18. கேட்டை- இந்திரன்.
19. மூலம் - நைருதி
20. பூராடம் - வருணி
21. உத்திராடம் - சிவன்.
22. திருவோணம் - மகாவிஷ்ணு .
23. அவிட்டம் - வசுக்கள் .
24. சதயம் - லிங்கோத்பவர்.
25. பூரட்டாதி - குபேரன்.
26. உத்திரட்டாதி - காமதேனு.
27.ரேவதி - அரங்கநாத பெருமாள்

Address

Srivilliputtur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmegu Kalusalingam Ayyanar Kovil Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share