Selakkarichal Govindaraj

Selakkarichal Govindaraj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Selakkarichal Govindaraj, Digital creator, Sulur.

கோவிந்தராஜ் சென்னியப்பன்
EVERYTHING HAPPENS FOR A REASON 💯
Belongs to Dravidian Stock

இளைஞரணி துணை அமைப்பாளர்
சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம்
கோவை தெற்கு மாவட்டம்

12/06/2026

Freshhhhhhh ahhhhh

12/06/2026

What did you say for this Mr. Aadhav Arjuna தூய சக்தி TVK Vijay இதற்கு என்ன விளக்கம்?

M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing DMK - Dravida Munnetra Kazhagam DMK Chennai

12/06/2026
12/06/2026

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இல்லைன்னு சொல்றதுக்கு நீ யாரு???

திமுககாரன் மனதில் இருந்த ஆதங்கங்களையும் கேள்விகள் அனைத்தையும் உடனிருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர் என்கின்ற முறையில் அண்ணன் திரு E.R.Eswaran அவர்கள் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஓடிப்போன ஒவ்வொரு கூட்டணிக் கட்சி தலைவர்களையும் ....

நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

கல்வராயன் மலைமீது இவனுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கண் இருந்து வந்திருக்கிறது.கல்வராயன் மலை உள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற...
12/06/2026

கல்வராயன் மலைமீது இவனுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கண் இருந்து வந்திருக்கிறது.

கல்வராயன் மலை உள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியைக் கேட்டு திமுகவிடம் கெஞ்சினான்.
அவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

நேற்று கல்வராயன் மலைக்கு சென்றுள்ளான்.
ஊட்டியாக மாற்றுவேன் என்கிறான்.

கல்வராயன் மலையை போதை பொருட்கள் பதுக்கும் இடமாக மாற்ற ஆதவ் முயற்சிக்கிறானா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும் அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது...

அப்புச்சி 👌👌👌சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு TVK MLA மீது ???
11/06/2026

அப்புச்சி 👌👌👌

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு TVK MLA மீது ???

INDIA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் Congress மீது வைக்கபட்ட புகார்கள்!  👇
10/06/2026

INDIA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் Congress மீது வைக்கபட்ட புகார்கள்! 👇

Address

Sulur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selakkarichal Govindaraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share