29/09/2026
குற்றாலத்தில் சீசன் களையிழந்தது மட்டுமல்ல அங்கு சுற்றித்திரியும் குரங்குகளும் களையிழந்து காணப்படுகின்றன.
வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும் பகுதிகள் தற்போது அமைதியாக காணப்படுகின்றன.